எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !!
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்நாடு நாள் விழா
ஜூலை-18
திருவள்ளுவராண்டு 2055 / ஆடி 02,நாள் :
18.07.2024 (வியாழக்கிழமை) நேரம் பிற்பகல் 3.00 மணி
இடம் : ஏ.கே.ஜி. திருமண மாளிகை, மேட்டுத்தெரு அருகில், காஞ்சிபுரம்
வரவேற்புரை
நிகழ்ச்சி நிரல்
: முனைவர் ஒளவை அருள்
இயக்குநர்.
தமிழ் வளர்ச்சித் துறை
முன்னிலை
:திரு. வே.ராஜாராமன் இ.ஆ.ப., அவர்கள். அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
திரு. டி.ஆர். பாலு அவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர். திருப்பெரும்புதூர்
திரு. க. செல்வம் அவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர். காஞ்சிபுரம்
திரு.க. சுந்தர் அவர்கள். சட்டமன்ற உறுப்பினர். உத்திரமேரூர்
திரு. சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள். சட்டமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம்
திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள். சட்டமன்ற உறுப்பினர். திருப்பெரும்புதூர்
கருத்தரங்கம் தலைவர் திரு. ஆழி. செந்தில்நாதன் அவர்கள்.
முனைவர் பர்வீன் சுல்தானா -“தமிழ்நாடு வாழ்வும் வரலாறும்”
செல்வன் சிவ. சதீஷ் -“சென்னை மாகாணமும் -செயற்கரிய போராட்டங்களும்”
திருமதி அனு கிரகா – “சென்னை மீட்பும் வரலாறும்”
திரு. சூர்யா கிருஷ்ணமூர்த்தி “திராவிட இயக்கத் தலைவர்களும் நவீன தமிழ்நாடும்”
செல்வன் மா. மதன் குமார் – “தமிழ்நாடு பெயர்மாற்றப் போராட்ட வரலாறு”
தலைமை : திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர். காஞ்சிபுரம்
விழாச் சிறப்புரை
திரு. தா.மோ.அன்பரசன் அவர்கள்.
மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்
கட்டுரை. பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை :
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள்.
வாழ்த்துரை
படப்பை திரு. ஆ. மனோகரன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர். காஞ்சிபுரம்
திருமதி மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி மேயர், காஞ்சிபுரம்
திருமதி நித்தியா சுகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர். காஞ்சிபுரம்
திரு. குமர குருநாதன், மாநகராட்சி துணைமேயர். காஞ்சிபுரம்
திருமதி மலர்க்கொடி குமார், ஒன்றிய குழுத்தலைவர், காஞ்சிபுரம்
திருமதி திவ்வியப்பிரியா இளமது, ஒன்றிய குழுத் துணைத்தலைவர், காஞ்சிபுரம்
நன்றியுரை திருமதி க. பவானி இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
நாட்டுப்பண்

Add a Comment