edd33821-c305-46df-9a36-7ab495382624

தமிழ்ப் புத்தொளிப் பயிற்சி-தமிழும் பிறதுறைகளும்

தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை & பல்கலைக்கழக மானியக்குழுவின்

மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையம் (UGC – MMTTC) இணைந்து நடத்தும் தமிழ்ப் புத்தொளிப் பயிற்சி XXX -தமிழும் பிறதுறைகளும் 22.07.2024 – 03.08.2024

தொடக்க விழா நிகழ்நிரல்

நாள்:- 22.07.2024 திங்கட்கிழமை

நேரம்: காலை 10:30 மணி

நிகழிடம்:- மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

வரவேற்புரை:-

முனைவர் கி. சங்கர நாராயணன்

ஒருங்கிணைப்பாளர், தமிழ்ப் புத்தொளிப் பயிற்சி துறைத்தலைவர் (பொ.). தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை ஒருங்கிணைப்பாளர், தமிழ்ப் பிரிவு (IDE), சென்னைப் பல்கலைக்கழகம்

நோக்கவுரை:-

முனைவர் கே. காளிராஜ் உதவி இயக்குநர். மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையம் சென்னைப் பல்கலைக்கழகம்

தலைமையுரை:-

முனைவர் ந. ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் மொழிபெயர்ப்புத் துறை தமிழ்நாடு அரசு

நன்றியுரை:-

சென்னை முனைவர் வே. நிர்மலர்செல்வி துறைத்தலைவர் (பொ.). கிறித்தவ தமிழ் இலக்கிய இருக்கை

சென்னைப் பல்கலைக்கழகம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *