76551b46-fbf8-466b-b790-47de484c04f4

அன்றாடம் அப்பாவுடன்

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வளர்ச்சி மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையின்
அரசு செயலாளராக
(1984 -1992)
அப்பா பணியாற்றியக் காலத்தில் இலக்கிய நிகழ்வுகளுக்கு
மதுரை வந்தால் தங்குமிடம் ஆரத்தி உணவு விடுதியாகும்.

அந்நாட்களில்
சென்னையிலிருந்து
இரவு சரியாக எட்டு மணிக்கு
கே பி போக்குவரத்துப் பேருந்தில் புறப்பட்டுச் சரியாக காலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும் இடமாகும்..

அவ்விடுதியை மீண்டும் காண வேண்டும் என்று நினைந்து 6.7.24 சனிக்கிழமையன்று சென்று பார்த்தேன் …
பல மாற்றங்களைக் கண்டு வியந்தேன்..

நாள் முழுவதும் அப்பாவுடன் வந்து சென்ற நினைவுகளோடு நெகிழ்ந்தேன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *