14 ஆம் ஆண்டு விழா
SHREE NIKETAN Indian Roots. Global Outlook CBSE & Matric Schools
நாள்: 03.08.2024 சனிக்கிழமை காலை 9.00 இடம் : ஸ்ரீ நிகேதன் பதின்ம மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
சிறப்பு விருந்தினர்கள் :
முனைவர் ந. அருள் அவர்கள்,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரகம்,
தமிழ்நாடு அரசு .
முனைவர் ம.எஸ்தர் ஜெகதீசுவரி அவர்கள்
பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர்.
சிறப்பு விருந்தினர்களையும், நடுவர்களையும், மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும், தமிழ் ஆர்வலர்களையும், தமிழ் உணர்வுடன் வருக! வருக ! என வரவேற்கின்றோம் !
Add a Comment