தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சென்னைப் பல்கலைக்கழக இணைப்பினைப் பெற்றது தேசிய தரநிர்ணயக் குழவின் “A+” தரச் சான்றிதழும்
150 21001:2018 தரச் சான்றிதழும் பெற்ற கல்வி நிறுவனம் கோயம்பேடு, சென்னை 600107.
தமிழ்த்துறையும் (சுழற்சி-1) கல்லூரியின் அகமதிப்பீட்டுத் தரக்குழுவும் (IQAC) இணைந்து நடத்தும் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான
சாரல் இலக்கிய மன்றத் தொடக்க விழா
சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழர் பண்பாடு – ஓர் ஆய்வு
சிறப்புச் சொற்பொழிவாளர்
முனைவர் ஔவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை
நாள்: 08.08.2024
காலம் – காலை 11.00 |
இடம்: தூய தாமஸ் அரங்கம்
திரு. ஜார்ஜ் மேத்யூ
கல்லூரிச் செயலர்
முனைவர் டி.எஸ். பிரேமா முதல்வர்
முனைவர் பா.ஜெயக்குமார்
துணை முதல்வர் (சுழற்சி-1)
முனைவர் மோ.வ. நாகராஜன்
துணை முதல்வர் (சுழற்சி-2)
பேரா. ஷிபி மத்தாய்
கல்லூரி விவரங்களுக்கான புலத்தலைவர் அகமதிப்பீட்டுத் தரக்குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்
முனைவர் பொன். சண்முகம் தமிழ்த்துறைத் தலைவர்
திரு இரா. ஆனந்தபாபு
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
‘சாரல் இலக்கிய மன்றத் தொடக்க விழா
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
கல்லூரி இறை வாழ்த்து
பரத நாட்டியம்
ஜெ.ஜனனி, லாவண்யா,
பி.வி லீசா மேரிஸ்
வரவேற்புரை
முனைவர் பொன் சண்முகம் தமிழ்த்துறைத் தலைவர்
தலைமையுரை
முனைவர் டி.எஸ். பிரேமா முதல்வர் தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை- 600 107.
சிறப்புச் சொற்பொழிவாளர்
முனைவர் ஔவை அருள் இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை
நன்றியுரை
முனைவர் இரா.பவானி உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
நாட்டுப்பண்
நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்
நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்
டி.நி. பிரீத்தா முதலாமாண்டு உளவியல்
வி. ஷாலினி மூன்றாமாண்டு வணிகவியல்
அனைவரும் வருக! அமுதத் தமிழ் பருக!

Add a Comment