POST: 2024-08-18T07:29:18+05:30

வி ஜி பி

செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்
அவர்களது
88 ஆம்
பிறந்தநாள் விழா!

நலத்திட்ட உதவிகள் வழங்குதல்!
வி.ஜி.சந்தோசம் எழுதிய ஒளவை சொல் கேளீர் நூல் வெளியிடுதல்!
சந்தோசம் 88 பிறந்த நாள் மலர் வெளியிடுதல்!

: 15.08.2024

வியாழக்கிழமை
நேரம்: மாலை 4:30 மணி

இடம்: பாண்டின் அரங்கம் விஜிபி ஹெரிடேஜ் ரிசார்ட், ஈஞ்சம்பாக்கம், சென்னை-600 115.

விஜிபி குழுமத்தின் தலைவர் கலைமாமணி, டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களின் 88ஆம் பிறந்தநாள் விழாவில் தாங்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்!

விஜிபி ரவிதாஸ், விஜிபி ராஜாதாஸ், விஜிபி பாபுதாஸ், விஜிபி பிரசாத்தாஸ், விஜிபி மர்பிதாஸ்.

செவாலியர்

விஜி பி

டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களது

2

ஆம் 88 பிறந்தநாள் விழா!

நாள்: 15.08.2024

மாலை 4:30 மணி

கலைநிகழ்ச்சி வானவில் பண்பாட்டுக் குழுவினர்

மாலை 5:30 மணி

: பட்டிமன்றம்

மாலை 6:30 மணி

பாரதியார் பாடல் ‘ஜெயபேரிகை கொட்டடா’ மற்றும் ‘பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்’ (வானவில் இசைக் குழுவினர்)

மாலை 6:45

வாழ்த்தரங்கம்

வரவேற்புரை

திரு விஜிபி ரவிதாஸ்கள் மேலாண்மை இயக்குநர் – விஜிபி குழுமம்

முன்னிலை

டாக்டர் வி.ஜி.செல்வராஜ்ர்கள் நிறுவனர் – சுகஜீவ ஊழியங்கள்

டாக்டர் வி.ஜி.சந்தோசம் எழுதிய ஒளவை சொல் கேளிர்!’ நூலை

வெளியிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கித் தலைமையுரை

: மாண்புமிகு மு.அப்பாவு அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர்

நூலின் முதல் படியினைப் பெறுபவர்கள்

திரு மல்லை சத்யா தலைவர் – மல்லைத் தமிழ் சங்கம்

நீதியரசர் திரு டி.என்.வள்ளிநாயகம்

திருமிகு அவ்வை ந.அருள் இயக்குநர் – தமிழ் வளர்ச்சித் துறை

வி.ஜி.சந்தோசம் அண்ணாச்சின் ‘சந்தோசம் 88’ பிறந்தநாள் விழா
மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றுபவர்

கவிப்பேரரசு, பத்மபூஷன் வைரமுத்து
ஏற்புரை

டாக்டர் வி.ஜி.சந்தோசம் தலைவர் – விஜிபி குழுமம்

நன்றியுரை

திரு.விஜிபி ராஜாதாஸ் முதன்மை இயக்குநர் விஜிபி குழுமம்

நாட்டுப்பண்

தொகுப்புரை

ஆசிரியர் கோ.மணி அவர்கள்

(இரவு விருந்து)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *