b7db80c8-933f-4800-92d2-3d5601325971

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫௰ – 50)

தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல்

இணைய உரையரங்கம்

ஆவணி 16, 2055 / 01.09.2024 ஞாயிறு காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

உரையாளர்கள் :

முனைவர் ஒளவை அருள் நடராசன், தமிழ் வளர்ச்சி இயக்குநர்

 செல்வி சா.துர்கா சிரீ      செல்வி சி.தருசினிசிரீ

அரசு மேனிலைப்பள்ளி, பூவாளூர்

செல்வி ந. சிரீமதி செல்வி இரா.இரம்யா

இலக்குவனார் நடுநிலைப்பள்ளி, வாய்மைமேடு

மயிலை இளவரசன், சாந்தோம் மேனிலைப்பள்ளி

தமிழார்வலர் இரூர் ஆ.நடராசன்,

அலுவலகக் கண்காணிப்பாளர்,

மண்டல நிருவாக மருத்துவ அலுவலகம் (தொ.அ. ஈ. திட்டம்), திருச்சி

கவியுரை : கவிஞர் தமிழ்க்காதலன்

என்னூலரங்கம்

‘‘தமிழ்ப்போராளி இலக்குவனார்’

திறனாய்வறிஞர் முனைவர் குமரிச்செழியன்

நிறைவுரை: தோழர் தியாகு

நன்றியுரை: வாலாசா சங்கர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *