POST: 2024-09-16T08:03:47+05:30

மலர் வணக்கம்

மகாகவி பாரதியாரின் 103 ஆம் நினைவு நாளினை முன்னிட்டு அவர் தமிழாசிரியராகப் பணியாற்றிய மதுரை சேதுபதி பள்ளியில் மகாகவிஞரின் சிலைக்கு மாலை அணிவித்து
11.9.24 புதன்கிழமையன்று காலை 10 மணி அளவில் மரியாதை செலுத்தினேன் அருகில் சேதுபதி பள்ளியின் தலைமையாசிரியர் பன்மொழிப் புலவர் திரு நாராயணன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *