POST: 2024-10-01T09:56:27+05:30

எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை

சென்னை மாவட்டம்
2024-2025

திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / புரட்டாசி 15 01.10.2024 @
இடம்:இராணி மேரிக் கல்லூரி, சென்னை

இளையோர் இலக்கியத் திருவிழா

மாணவர் அறிவிப்பு பெருவிழா
தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா

வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும்
நாவலர்கள் கன்னல் சாறாய் பிழிந்த
கன்னித் தமிழை எண்ணங்களில்
வார்க்கும் இலக்கியத் திருவிழா

முதல்வர்களின் முதல்வராம் தமிழ்நாடு
முதல்வரின் கனவுக்குக் காட்சி விழா

ஒளவை ந. அருள்
இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை

நிகழ்ச்சி நிரல்
11.00-11.05 தொடக்க நிகழ்வு

11.00-11.05
தமிழ்த்தாய் வாழ்த்து

11.05-11.15

வரவேற்புரை

முனைவர் ஒளவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை

11.15-11.25
நோக்கவுரை
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்

11.25-11.35
தொடக்க உரை
திரு.வே இராஜாராமன் இ.ஆ.ப
அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

11.35-12.00
தலைமை உரை
திரு மு. பெ. சாமிநாதன் அவர்கள்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர்

12.00-12.10
தேநீர் இடைவேளை

12.10-12.30
“தமிழின் அருமை தமிழர் பெருமை”
திரு. ஜோ. அருள் பிரகாஷ் நாவலர் ஆசிரியர்

12.30-1.00
“மனம் மனமறிய ஆவல்”
திரு. த.இராமலிங்கம் வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றம்

1.00-1.30
“கைநிறையக் கவிதைகள்”
கவிஞர் ஜெயபாஸ்கரன்

1.30-2.15
உணவு இடைவேளை

2.15-2.45
“சீரிளமைத் திறம் வியப்போம்”
திரு. சண்முகராஜா திரைப்பட நடிகர்

2.45-3.15
“உணவுகளும் கனவுகளும்”
மருத்துவர் அ. சண்முகம், எம்.டி., சென்னை மருத்துவக் கல்லூரி

3.15-3.45
“உச்சம் தொட்ட தமிழர்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா திரைப்படப் பாடலாசிரியர்

3.45-3.50
நன்றியுரை
முனைவர் சிவசக்தி தமிழ்த்துறைத் தலைவர் இராணி மேரி கல்லூரி

3.50-4.00
சான்றிதழ் வழங்குதல்

4.00
நாட்டுப் பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *