POST: 2024-10-31T08:54:58+05:30

ஈத்துவக்கும் இன்பம்

தீப ஒளிப் பெருவிழா முன்னிட்டு

கொடுப்பதே கொண்டாட்டம் என்று ஆண்டு தவறாமல் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் எந்தையார் அகமகிழ்ந்து வழங்குவதைப் போலவே

அண்ணா நகர் தாரகை இல்லத்தின் காவலர்கள் காந்திக்கும், சாமுவேலுக்கும் இனிப்புப் பெட்டிகளுடன் பரிசிலும்

அப்பாவின் தனிச்செயலர்
பல நிலைகளில் என்னையும் வழிநடத்தும் பொன்னேரி பிரதாப்புக்கும் இனிப்பும் பரிசில்களும்

பெற்றோர்களின் ஒளிப்படம் முன்பு வழங்கி மகிழ்ந்தேன்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *