POST: 2024-11-22T05:27:35+05:30

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம்

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்
170 ஆவது
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
21.11.2024 (வியாழக்கிழமை)
மதியம் 1.00 மணி
சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம். மதுரை

அன்புடன் அழைக்கும்

முனைவர் ஒளவை ந. அருள்

இயக்குநர் (மு.கூ.பொ),
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

செவாலியர் வி.ஜி.சந்தோசம் தலைவர்,
விஜிபி குழுமம், சென்னை

மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தின் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம் வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 170ஆம் திருவள்ளுவர் சிலையினை, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களது முன்னிலையில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்தார். அருகில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் ஔவை ந.அருள், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், வேலூர் முன்னாள் கலெக்டர் திரு.சி.ராஜேந்திரன், 46ஆவது உலகக் கவிஞர்கள் மாநாட்டின் தலைவர் திரு.சேதுகுமணன், கவிஞர் இரவிபாரதி ஆகியோர் உடன் உள்ளனர்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *