மங்கலம் என்ப மனைமாட்சி
பெரியப்பா சுந்தரமூர்த்தி பெரியம்மா பரமேஸ்வரி (அம்மாவின் மூத்த அக்கா) திருமகன் முரளியுடன் மழலைப் பருவம் முதல் மிக நெருங்கிப் பழகி வரும் உறவுச் செம்மலின் அருமை மகள் நற்சோணை மணமகன் யோககேஸ்வரன் திருமணத் திருமுக நிகழ்வில் ஆகத்து 22 ஆம் தேதி வியாழக்கிழமையன்று சிவனகம் அருளரசு தலைமையில் நடைபெற்ற மங்கல நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

Add a Comment