மணிவாசகர் பதிப்பகம்
நூல்கள் வெளியீட்டு விழா
அன்புடையீர்!
வணக்கம்.
நிகழும் திருவள்ளுவராண்டு 2055 மார்கழித் திங்கள் நான்காம் நாள் (19.12.2024) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் புலவர் தி.வே. விஜயலட்சுமி அவர்கள் எழுதிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
1. தமிழ்மறைச் சிந்தனைகள்
2. அருந்தமிழ்க் கட்டுரைகள்
அன்புகூர்ந்து அனைவரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தங்கள் நல்வரவை விரும்பும்
மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
இடம் : அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், (இரண்டாம் தளம்), காந்தி மண்டபம் சாலை, சென்னை – 600 085.
நாள் : 19.12.2024, வியாழக்கிழமை
காலம் : மாலை 5.30 மணி
தேநீர் : மாலை 5.00 மணி
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
: கலைமாமணி பார்வதி பாலசுப்பிரமணியன் (நிறுவனர், ஸ்ருதிலயா வித்யாலயா)
வரவேற்புரை
: புலவர் தி.வே. விஜயலட்சுமி எம்.ஏ., எம்.ஃபில்.,
தலைமையுரை மற்றும் நூல்கள் வெளியீடு
: பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்
முதல் நூல் பெற்றுச் சிறப்புரை:
முனைவர் ஒளவை ந.அருள்
நூல் திறனாய்வு
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு
1. தமிழ்மறைச் சிந்தனைகள் :
பேராசிரியர் முனைவர் மு. முத்துவேல் (மேனாள் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்)
2. அருந்தமிழ்க் கட்டுரைகள் :
கலைமாமணி டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் (ஆசிரியர், அமுதசுரபி இதழ்)
3. வாழ்த்துரை
: 1. தமிழவேள் சிவாலயம் ஜே. மோகன் (செயலாளர், சேக்கிழார் ஆய்வு மையம்)
2. கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் (ஆசிரியர், கவிதை உறவு)
3. திரு. பால சீனிவாசன் (வழக்கறிஞர், துணைச் செயலர், கம்பன் கழகம்)
4. ஏற்புரை
: தி.வே. ஹரிஹரன் (இந்தியன் வங்கி)
5. நன்றியுரை
: திருமிகு. ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் (உரிமையாளர், மணிவாசகர் பதிப்பகம், சென்னை)
நாட்டுப் பண்
இணைப்புரை : முனைவர் பால சாண்டில்யன்

Add a Comment