POST: 2025-02-11T09:20:26+05:30

அருப்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி அருப்பெருஞ்ஜோதி

154ஆம் ஆண்டு

தைப்பூசப் பெருவிழா

நாள்:

10.02.2025 திங்கள்கிழமை கொடியேற்ற நாள் முதல்

13.02.2025 வியாழக்கிழமை வள்ளல்பெருமான் திருஉரு மறைந்த திருஅறை தரிசனநாள் வரை

இடம்:

அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் கலையரங்கம், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வளாகம், வடலூர்,

வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே – திருஅருட்பா

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

புரவலர்

ம.பாலசுப்பிரமணியம்

தலைவர்

சங்கர் வாணவராயர்

செயலாளர்

இரா.செல்வராஜ்

சுத்த சன்மார்க்க நிலையம்

வடலூர் – 607 303, கடலூர் மாவட்டம்

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

3

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

154- ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா

10.02. 2025 திங்கள்கிழமை

காலை 10.00 மணி

சன்மார்க்கக் கொடி கட்டுதல் : சன்மார்க்க அன்பர்கள்

இடம் : வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வளாகம், வடலூர்.

11.02.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி

இடம் :

அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அய்யா கலையரங்கம். வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வளாகம், வடலூர்.

இறைவணக்கம்

ஓ.பி.ஆர். நினைவு கல்வி நிறுவனங்களின் மாணவிகள்.

தலைமை :

டாக்டர்.இரா.செல்வராஜ் அவர்கள். செயலாளர், சுத்த சன்மார்க்க நிலையம், வடலூர்.

வரவேற்புரை :

திருமதி.லதாராஜாவெங்கடேசன் அவர்கள், நிர்வாக அலுவலர், ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்கள், வடலூர்.

சிறப்புரை :

தலைப்பு: “வள்ளலார் அருளிய அறம் ” முனைவர் அவ்வை ந.அருள் அவர்கள்,

இயக்குநர்.
தமிழ்நாடு அரசு
தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை. தலைப்பு:'”வள்ளுவரும் வள்ளலாரும் ”

டாக்டர்.ஜெய.இராஜ மூர்த்தி அவர்கள், இயக்குநர், தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் (DMS). சென்னை.

வாழ்த்துரை

சன்மார்க்க சாது திரு.கு.நந்தகோபால் அவர்கள். (V.A.O. ஓய்வு), வடலூர். திரு.S.இராஜாவெங்கடேசன் அவர்கள், வடலூர்.

நன்றியுரை

திரு.சே.பழனிவேல் அவர்கள், தமிழ் ஆசிரியர், வ.கு.மே.நி.பள்ளி, வடலூர்

நிகழ்ச்சியின் நிறைவாக ஜோதி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. அருட்செல்வர் டாக்டர்.நா.மகாலிங்கம் அய்யா அவர்கள் நினைவாக விழாவில் பங்கேற்கும் அன்பர்களுக்கு விருந்து உபசாரம் செய்யப்படுகிறது.

அன்புடன் வருக !

பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி! -திருஅகவல்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *