செய்திப்பரல்
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக் குழுவில் உறுப்பினர்களாக ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர்
திரு வே. ராஜாராமன் (ஒருங்கிணைப்பவர்),
ஆட்சிக் குழு உறுப்பினர்களான
2 முனைவர் சி. அமுதா (மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர்),
3 முனைவர் வீ. அரசு (சென்னைப் பல்கலை. தமிழ் இலக் கியத்துறை முன்னாள் தலைவர்),
4 மருத்துவர் பெ.பாரதஜோதி (தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் புலத் தலைவர்),
5 தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந. அருள்

Add a Comment