650fdabc-bedb-446f-b14a-c96dafe90668

மங்கலம் என்ப மனைமாட்சி

தமிழ்நாட்டின் மாபெரும் சிற்பிகள் குடும்பத்தை சார்ந்த கிஷோர் நாகப்பாவின் மகன் மருத்துவர் ஹரிஷ் கிஷோர் 27.1.25 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற திருமண நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய இனிய பொழுது… அவ்வண்ணமே
சென்னையில் நிறுவப்பெற்ற அன்னை வசந்தை என்று அழைக்கப்படும் அன்னிபெசன்ட் திருவுருவச் சிலை மற்றும் இந்து நாளிதழின் நிறுவனர் கஸ்தூரி ஐயங்கார் மார்பளவு சிலையினை சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கிய பெருமை சிற்பி கிஷோர் செல்லப்பாவின் பாட்டனார் வாயிலாக அமையப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *