POST: 2025-04-22T09:01:24+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு
24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001

மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792

சொல்லறங்காத்த தமிழ்ச்செம்மல் ஔவை நடராசன் (90 அகவை)

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம்

பொழுது : 22-04-2025,
செவ்வாய்க்கிழமை,
மாலை 6.00 மணி

வரவேற்புரை :
முனைவர் ப. தாமரைக் கண்ணன்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலாளர்

தலைமையுரை :
புலவர் பு.சீ. கிருட்டிணமூர்த்தி இணைச் செயலாளர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

சிறப்புரை
: முனைவர் பர்வீன் சுல்தானா
தமிழ்ப் பேராசிரியர்,
நீதியரசர் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி,
தேனாம்பேட்டை,
சென்னை

நன்றியுரை

: முனைவர் ஔவை. அருள் நடராசன் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத் தலைவர் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு.

எங்கள் விழைவு உங்கள் வருகை!

முனைவர் ஒளவை. அருள் நடராசன்
தலைவர்

முனைவர் ப.தாமரைக்கண்ணன்
செயலாளர்

புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி இணைச் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

டி.ஏசாயா குமார் தலைவர்
சென்னை ஒய்.எம்.சி.ஏ.

பா.ஆசிர் பாண்டியன்
பொதுச் செயலாளர்

போதகர் மேக்ஸ் பிரேம்சன்
கிளைத் தலைவர்

ஆ.டென்னிஸ் பெசானியோ செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *