எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ்நாடு அரசு
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ் வார விழா
பாவேந்தர் பாரதிதாசன்
135-வது பிறந்தநாள் விழா
அழைப்பிதழ்
நாள்: 29.04.2025 செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 3.30 மணி
இடம்:
முத்தமிழ்ப் பேரவை, அடையாறு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பு பாவேந்தர பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா
தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
என்ற அழகுத் தமிழின் பெருமையைப் பேசும் வரிகளையும்.
‘புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்’
என்ற எழுச்சி மிகுந்த வரிகளையும்
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
என்னும் போர்ப்பாடலையும்,
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு’
என்ற வெற்றிப் பாடலையும்.
‘தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம். தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்’
என்று எழுச்சி முரசு கொட்டியும்
வாழ்க வாழ்கவே -வாழ்க வாழ்கவே. வளமார் எமது திராவிட நாடு
என்று திராவிடப் பண்பாடியும் காலத்தினை வென்ற பாடல்களை நமக்குத் தந்த பாவேந்தர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை
ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும்.
நாள்: 22.04.2025
-திரு.மு.க.ஸ்டாலின்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா
நாள்: 29.04.2025 செவ்வாய்க் கிழமை, நேரம்: மாலை 3.30 மணி இடம்: முத்தமிழ்ப் பேரவை, அடையாறு
வரவேற்புரை
திரு.வே.இராஜாராமன் இ.ஆ.ப.,
அரசு செயலாளர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே’ என்ற தலைப்பில் பல்வேறு சமூக ஊடகங்களின் வாயிலாக நடத்தப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி
தலைமையுரை
திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
விழாப் பேருரை
திரு.தங்கம் தென்னரசு அவர்கள்
மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர
கருத்தரங்கம்
தலைமை:
புலவர் செந்தலை ந.கவுதமன்,
நெறியாளர், சூலூர் பாவேந்தர் பேரவை
தலைப்பு: “எல்லார்க்கும் எல்லாம்”
கருத்துரைஞர்கள்
தமிழில்
: பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்
“கல்வியில்” :
முதுமுனைவர் அரங்க.பாரி
“சமூகத்தில்”
: திரு. கோவி. லெனின்
“வாழ்வியலில்” :
முனைவர் வாணி அறிவாளன்
நன்றியுரை
முனைவர் ஔவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
கன்னற் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு : நானோர் தும்பி !
பாவேந்தர் பாரதிதாசன்
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ்நாடு அரசு
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ் வார விழா
பாவேந்தர் பாரதிதாசன்
135-வது பிறந்தநாள் விழா
அழைப்பிதழ்
நாள் : 30-04-2025 புதன்கிழமை
நேரம் : காலை 11.00 மணி
இடம் :
மகாகவி பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா
பாட்டரங்கம்
தலைமை
கவிஞர் நெல்லை ஜெயந்தா
தலைப்பு:
பாவேந்தர் பாரதிதாசன்
கவிஞர்கள்
“தமிழின் புதல்வர்” :
கவிஞர் அருண்பாரதி
“பாரதியின் சீடர்” :
கவிஞர் ராசி.அழகப்பன்
“பெரியாரின் தொண்டர்” : கவிதாயினி ஆண்டாள் பிரியதர்சினி
“அண்ணாவின் நண்பர்” :
கவிஞர் சொற்கோ கருணாநிதி
“கலைஞரின் ஆசிரியர்” :
கவிஞர் தஞ்சை இனியன்

Add a Comment