“அவர்கள் எனக்கு ஆசிரியர்கள் – இன்று அவர்களுக்கு மரியாதை!”

இன்று மாலை பாரதிய வித்யா பவனில் என்னுடைய நான்காம் வகுப்பு ஆசிரியர் திருமதி சாவித்திரி நடராஜன் அவர்களுக்கும் 11 12 கணக்காசிரியர் சௌந்தர்ராஜன் அவர்களுக்கும் ஆசிரியர் மணி விருதுகள் வழங்கி பெருமைப்பட்டேன்