ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு
24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001
மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792
ஓய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற இணைச்செயலாளர் புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி அவர்களின் 87-வது பிறந்த நாள்
இடம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம்
நாள்
: 15-07-2025, செவ்வாய்க் கிழமை, மாலை 6.00 மணி
தலைமை
: முனைவர் ஔவை அருள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு
வாழ்த்துரை
: முனைவர் மா.கி.இரமணன் நிறுவனர், திருவொற்றியூர் பாரதி பாசறை
திரு.ஆர்.பரஞ்சோதி மேனாள் இந்திய நீதிபதிகள் சங்கப்பொதுச்செயலாளர்
மருத்துவர் எம்.ஜே.ராமகிருஷ்ணன் தலைவர், தமிழ்நாடு கருணீகர் சங்கம்
உங்கள் வருகை எங்கள் உவகை!
முனைவர் ஒளவை. அருள் நடராசன் தலைவர்
முனைவர் ப.தாமரைக்கண்ணன் செயலாளர்
புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி இணைச் செயலாளர்
டி.ஏசாயா குமார் தலைவர்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
பா.ஆசீர் பாண்டியன் பொதுச் செயலாளர்
போதகர் மேக்ஸ் பிரேம்சன் கிளைத் தலைவர்
சென்னை ஒய்.எம்.சி.ஏ.
ஆ.டென்னிஸ் பெசானியோ செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு

Add a Comment