பண்புப் பெட்டகத்தை இழந்துவிட்டோமே!
என் தந்தையாரின் இனிய நண்பரும், எங்கள் இல்லத்திற்குத் தொடர்ந்து வருகை புரிந்தவருமான தமிழகக் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் திரு. வைகுந்த் அவர்கள் (4.3.1937–10.7.2026) தன்னுடைய 90ஆம் அகவையில் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அப்பா மறைந்த பிறகும் தொடர்ந்து எங்கள் இல்லத்திற்கு உரிமையோடு வந்து, உதவியாளர் பிரதாப் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் கணினி தட்டச்சுப் பணிகளைச் செய்வித்த பாங்கைக் கண்டு வியந்துள்ளேன். எந்த நேர உதவிக்கும் அரணாகத் திகழ்ந்தவர். ஒருமுறை … Continue reading பண்புப் பெட்டகத்தை இழந்துவிட்டோமே!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed