என்னை பற்றி
இட்டளி(லி
என்னை பற்றி|
எங்கள் மாவட்டத்தில் (தஞ்சை) இட்டளி(லி) மீந்துவிட்டால், அடுத்த நாள் காலை அது உருமாறித் துண்டாக நறுக்கி நெய்சேர்த்து மிளகாய்ப்பொடித்தூவி உண்பது இன்றும் வழகத்தில் உள்ளது. இட்டளியை அப்படிச்செய்து உண்பதனை விட்டேனே பார் என்று வேடிக்கையாய்ச் சொல்வதுண்டு். குடந்தையில் சில சமூகத்தினர் இப்படி அழைப்பர் .அது குறித்து நான் ஒரு வெண்பா தீட்டியிருக்கிறேன்.
முதல்நாளில் இட்டளி மீந்தால் மறுநாள்
பதமாக வெட்டிப் பரிமாறும் முன்பாக
விட்டேனே பாரென்று வேடிக்கை யாய்ச்சொல்லி
Add a Comment