நட்பிற் உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்
முதுகலை வகுப்புத் தோழர்பேராசிரியர் சற்குருநாதனுடன் இன்று 14.2.25 வெள்ளிக்கிழமை அண்ணல் அம்பேத்கர் கல்லூரி வளாகத்தில்
காலை வணக்கம்
நன்மையும் தீமையும் என்ற இரு எருதுகள் நாள்தோறும் நம் எண்ணங்களில் முட்டி மோதும் வெல்லும் எருதுகள் யாதனின் எத்தன்மைக்கு நீங்கள் உட்படுகிறீர்களோ
POST: 2025-02-15T08:01:24+05:30
நல்விருந்து ஓம்பிய நட்புத்திலகம் மேனாள் கூடுதல் செயலாளர் அருமை நண்பர் விஜயகுமார் அவர்களின் கொளத்தூர் இல்லத்தில் பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு 14.1 25 செவ்வாய்க்கிழமையன்று நண்பர் கஜேந்திர பாபு மற்றும் ஓட்டுநர் பரந்தாமன் ஆகியோருடன் நல்விருந்து உண்டு மக ...
காலை வணக்கம்
எண்ணப்போக்கும் எடுக்கும் முயற்சியும் ஆகிய இரண்டும் தங்கள் முழுமையான ஆற்றலில் பொதிந்துள்ளது
முத்தமிழ் மன்ற விழா
டாக்டர் அம்பேத்கார் அரசினர்கலைக் கல்லூரி (த)வியாசர்பாடி,சென்னை-39 முத்தமிழ் விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்ற பரிசளிப்பு விழா நிகழும் திருவள்ளுவராண்டு 2056 மாசித்திங்கள் 2 ஆம் நாள் (14.02.2025) வெள்ளிக்கிழமைகாலை 10.00 மணி அள ...
POST: 2025-02-14T08:51:40+05:30
டாக்டர் அம்பேத்கார் அரசினர் கலைக் கல்லூரி (த) வியாசர்பாடி,சென்னை-39 முத்தமிழ் விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்ற பரிசளிப்பு விழா நிகழும் திருவள்ளுவராண்டு 2056 மாசித்திங்கள் 2 ஆம் நாள் (14.02.2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவி ...
காலை வணக்கம்
பயந்தால் செய்யாதீர்கள் செய்யத் துணிந்தால் பயப்படாதீர்கள்








