Arul.2009/FB/#6831 மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, பா அய் அன்ன பகல் இருள் பரப்பி" என வடமோதங்கிழார் குறிக்கும் அகநானூற்றுப்பாடலெண் முந்நூற்றுப் பதினேழு! "பாகான தமிழோடு பாங்கான தமிழ் வளர்க்க பாரெங்கும் பரவிடும் அறிவொளி அலைகடலாய் வீச உலாவரும் உலகத் ...
POST: 2025-12-30T08:08:53+05:30
Arul.2009/FB/#6830 அகத்திலும் குளிர்வித்த அற்புத அருவி வட்டமாக வளைந்த சுவர் வரிசைச் செங்கல் வளமையுடன் கலைபேசப் பார்த்து நின்றோம்! திட்டத்துடன் நண்பர்திரு பெருமாள் எம்மைத் தேடிவந்து கூட்டிச்செல்லப் பெருமை கொண்டோம்! கட்டழகு சிகரமெனக் கருதும் வண்ணம் க ...
POST: 2025-12-29T09:46:35+05:30
Arul.2009/FB/#6829 என்றும் இளையாய் ! சிவனடியே சிந்திக்கும் சீர்த்தி வாய்ந்த தமிழவேள் சிவாலயலம் மோகன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற 64 ஆம் பிறந்த நாள் இனிய நிகழ்வில் 25.12.2025- வியாழக்கிழமை அன்று பங்கு கொண்டு நிறைவாழ்வும் - நீடிய வளமும் - தருகை ...
POST: 2025-12-28T06:17:33+05:30
Arul.2009/FB/#6828 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை திருக்குறள் இசை, நாடக வடிவிலான நிகழ்ச்சி அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2056 / மார்கழி 12 27.12.2025 நேரம் : காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை இடம் : மங்கையர்க்கரசி மகளிர் ...
POST: 2025-12-27T08:30:14+05:30
Arul.2009/FB/#6827 விஜிபி குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்வு தங்கக் கடற்கரையில் 21.12.25 ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது. மணமக்கள் சுரோஜித் பாபுதாஸ் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் இணையரை அண்ணாச்சி விஜி சந்தோஷம் முன்னிலையில் வாழ்த்தி மகிழ்ந்தேன். நிகழ் ...
POST: 2025-12-26T10:44:18+05:30
Arul.2009/FB/#6826 அறவாணர் நினைவேந்தல் இணையவழி அரங்கம் https://meet.google.com/giv-yphd-shd 24.12.2025 புதன்கிழமை மாலை 5.00 மணி அறவாணர் தமிழ்க்கோட்டத்தில் மலர் வணக்கம் வரவேற்புரை இரா.அறவேந்தன் அறக்கட்டளைச் செயலர் பேராசிரியர் - தலைவர். சிறப்பு ...
POST: 2025-12-25T11:15:30+05:30
Arul.2009/FB/#6825 இயேசு கிறித்து... 200 மைல்களுக்கு மேல் பயணம் செய்யாதவர் – பாலசுதீன எல்லைகளுக்குள்ளேயே தன்னுடைய பாதச்சுவடுகளைப் பதியச் செய்தவர். விதைக்குள்ளே விருட்சத்தைச் சுருக்கி வைத்தவர். நதிக்குச் சலங்கை கட்டி நளினமாக நடக்க விட்டவர். ...
POST: 2025-12-24T06:45:01+05:30
Arul.2009/FB/#6824 துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு" என ஓரம்போகியார் குறிக்கும் அகநானூற்றுப் பாடலெண் முந்நூற்றுப் பதினாறு! "துறைதோறும் தமிழின் தனிமணம் வீசச் சுவைமிகு கலைகள் சுடர் விட்டு ஒளிர உலா வரும் உலகத் தமிழி ...
POST: 2025-12-23T09:33:34+05:30
Arul.2009/FB/#6823 ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி 22.12.25 திங்கட்கிழமை காலை 9 மணி |இடம்: தமிழ் வளர்ச்சி இயக்ககம் தொடங்கி வைப்பவர் முனைவர் ந.அருள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆட்சிமொழிப் பட்டிமன்றம் முற்பகல் 10.30-12.30 சென்னை சமூகப் பணிக்கல்ல ...
POST: 2025-12-22T08:41:02+05:30
Arul.2009/FB/#6822 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்! தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கண்காணிப்புக்குழுவால் தெரிவு செய்யப்பெற்ற திருக்குறள் அமைப்பான திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கத்தால் செனாய் நகரில் உள்ள திரு வி க மேல்நி ...
