வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
October 5, 2026
இன்று ( 5 – 10 -2026 )வள்ளலார் 203 ஆவது ஆண்டு பிறந்தநாள் பெருமங்கலம்!
அப்பா ஐந்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய குறிப்பு
வடலூர் வள்ளலார்
பழமையில் படிந்து வாழ்ந்த துறவியர் பலர்!
புதுமையில் பூத்துப் புரட்சித் துறவியாய்ப் பொலிந்தவர் எவர் !
செங்கல்...
October 4, 2026
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைமையகத்தின் 32 பிரிவுகளில் 107
இருக்கைகளிலுள்ள 1271 கோப்புகள் மற்றும் 227 பதிவேடுகளைத் தமிழ்
வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், உதவியாளர் ஆகியோர் குழுவாக இணைந்து மேற்பார்வை...
October 3, 2026
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் 4 பிரிவுகளில் 17
இருக்கைகளிலுள்ள 138 கோப்புகள் மற்றும் 40 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறையினர் ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 23.09.2026...
October 2, 2026
நற்றமிழ்
தூயதமிழ் மாத இதழ்
செபுதம்பர் 2026(கன்னி)
பின்பக்க அட்டைப்பக்கம்
செந்தமிழை வென்றெடுத்த சீரியலாளன் ஒளவை!
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்
உரைவேந்தர் என்றுபுகழ்
ஒண்புலவர் ஔவை
துரைசாமி தோன்றியபின்
அன்றோ – நரைவாரும்
தெள்ளுதமிழ்...
October 1, 2026
தினமணி – 27. 9 . 2026
ஞாயிற்றுக்கிழமை
தமிழ்மணி – பக்கம் எண் : 6
உரைவேந்தரின் நற்றிணை உரைவளம்
புலவர் வே பதுமனார்
சங்கத்தொகை நூல்களான புறநானூறு ,பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு என்னும் மூன்று நூல்களுக்கும் நிகரற்ற விளக்க உரைகள் வரைந்த மாண்பினை வியந்து...
September 30, 2026
“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்” எனத் தொடங்கும்
திருவள்ளுவரின் திருக்குறள் எண் முந்நூற்று ஐம்பத்து ஆறு!
கற்றீண்டு மெய்ப்பொருள் காணத் துணையாய் உளம் காக்க உண்மை நெறியில் வழிநடத்தும் உலகத்தமிழிதழ் எண்
முந்நூற்று ஐம்பத்து ஆறு!!
September 29, 2026
தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப்
பாசறை
அழைப்பிதழ்
நாள் : 25.09.2026, வெள்ளிக்கிழமை,
திருவள்ளுவராண்டு 2057 / புரட்டாசி 08
இடம் : காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, சென்னை
தொடக்க நிகழ்வு : 10.00 – 10.45
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை...
September 28, 2026
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின்
11 பிரிவுகளில் உள்ள 156 கோப்புகள் மற்றும் 17 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் குழுவாக இணைந்து மேற்பார்வை...
September 27, 2026
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தமிழ்நாடு அரசின் ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆணையரகத்தின் 25 பிரிவுகளில் உள்ள 1597 கோப்புகள் மற்றும் 137 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் உதவியாளர்கள் குழுவாக இணைந்து...
September 26, 2026
தமிழ் நிலம் உள்ளவரை பத்மஸ்ரீ. டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனாரின் 91 ஆம் பிறந்தநாள் நினைவாக( 24. 9. 1936 )
புகழ் நிலைத்திருக்கும்!
நாட்டு மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் எப்போதும் இடம் பிடித்து தலைமையான நிலைமை பெற்றிருப்பது ‘...
September 25, 2026
Education for Excellence
GSSJC
SINCE 1991
குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரி (சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றது, தேசியத்தரம் பெற்றது)
96, வேப்பேரி நெடுஞ்சாலை, வேப்பேரி, சென்னை-7
தமிழ்த்துறை – தமிழ்ப்பாவை மன்றம் நடத்தும்
(அனைத்துக்...
September 24, 2026
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் இயக்ககத்தில் 18 பிரிவுகளில் உள்ள 334 கோப்புகள் மற்றும் 356 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் உதவியாளர்கள் குழுவாக இணைந்து மேற்பார்வை செய்து...
September 23, 2026
“மாவும் வண் தளிர் ஈன்றன” எனத் தொடங்கும் தந்கால் பொற்கொல்லனாரின் அகநானூற்றுப் பாடல் எண் முந்நூற்று ஐம்பத்தைந்து!
பூவின் மணமாய் உலகத் தமிழர்தம் உள்ளத்தில் தமிழ்மணம் கமழச்செய்யும்
உலகத் தமிழிதழ் எண்
முந்நூற்று ஐம்பத்தைந்து!
September 22, 2026
தமிழை வணங்குவோம்!
தமிழால் வணங்குவோம் !!
தெய்வத் தமிழ்ச் சங்கம் – 1993
ஆசிரிய மாமணி
விருது வழங்கும் விழா
நாள் : 20.09.2026 ஞாயிறு மாலை 04.30 மணி-8.00வரை இடம் : ஓட்டல் சிம்சன் அரும்பாக்கம். (கோயம்பேடு பாலம்-கிழக்கு) சென்னை.
மாலை 04.30 மணிக்கு –...
September 21, 2026
நக்கீரன் – இனிய உதயம் –
செப்டம்பர் மாத இதழ்
1-30 September 2026
பக்கம் எண் : 46,47,48,49,50.
முனைவர் மஞ்சுளா அவர்களின் திறனாய்வுக்கட்டுரை
தமிழ்ச் சமுதாயத்திற்கு ஒரு கடமை இருக்கிறது !
ஔவையின் செந்தமிழ்ப் புதையல்
ஔவை அருள்
எழுதவும் படிக்கவும்...
September 20, 2026
நீங்கா நினைவு
இயன்முறை பயிற்சி வித்தகராக விளங்கிய தமிழார்வலர் டாக்டர் கிருஷ்ணன் (01.02.1956-15.9.2026) மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.
தலைமைச் செயலகத்தில் இயன்முறை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மருத்துவமாமணி குமரேசன் அவர்களின்...
September 19, 2026
தினமணி – 16. 09. 2026
பக்கம் எண்: 12
தள்ளுபடி விலையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள்
சென்னை, செப். 15:
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூல்களை அக்.14 வரை சலுகை விலையில் பெறலாம் என தமிழ் வளர்ச்சித்...
September 18, 2026
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தமிழ்நாடு அரசு அருங்காட்சியக இயக்ககத்தில் மூன்று பிரிவுகளில் உள்ள 64 கோப்புகள் மற்றும் 23 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் குழுவாக இணைந்து...
September 17, 2026
தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள்
“தொண்டில் பழுத்த பழம்,
தூய தாடி மார்பில் விழும்,
மண்டைச் சுரைப்பை உலகு தொழும்,
இவர் மனக்குகையில் சிறுத்தை எழும்”
என்று பாவேந்தர், வெண்தாடி வேந்தரை பாடிப் பரவியது நம் நினைவில் எப்பொழுதும் கமழ்வதாகும்.
சமூக...
No posts found
உலகத்தமிழ் இதழ்
வளர்பிறை போல வழிவழிப் பெருகிஎனத் தொடங்கும் பெருங்கண்ணனாரின் குறுந்தொகைப் பாடல் எண்இரு நூற்(று) எண்பத்(து)...
மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்…எனத் தொடங்கும் கழாத்தலையாரின் புறநானூற்றுப் பாடல் எண்இருநூற்(று) எண்பத்(து)...
களவென்னும் காரறிவாண்மைஎனத் தொடங்கும் திருக்குறள் எண்இருநூற்(று) எண்பத்(து) ஏழு;
அளவென்னும் சொற்களால்...
ஊசல் ஒண்குழை உடைவாய்த்தன்னஎனத் தொடங்கும் பாலங்கொற்றனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) எண்பத்(து) ஆறு...
அருள்கருதி அன்புடையராதல்எனத் தொடங்கும் குறட்பா இருநூற்(று) எண்பத்(து) ஐந்து;
பொருள்மிகு கவின் கட்டுரைகளை...
களவின் கண் கன்றிய காதல்எனக் கள்ளாமை அதிகாரம் வாயிலாகச் சுட்டிக்காட்டித் தொடங்கும் குறள் எண்இருநூற்(று)...
களவினால் ஆகிய ஆக்கம்.. எனத் தொடங்கும் அருங்குறள்இருநூற்று எண்பத்(து) மூன்று
பொருளினால் நற்றமிழ்க் கருத்துகளை...
பெருமலைச்சிலம்பின் வேட்டம் போகிய எனத் தொடங்கும் தொல்கபிலரின் அகநானூற்றுப் பாடல் எண்இரு நூற்(று ) எண்பத்(து)...
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ…எனத் தொடங்கும்அரிசில் கிழாரின் புறநானூற்றுப் பாடல் எண்இருநூற்(று) எண்பத்(து)...
மழித்தலும் நீட்டலும் வேண்டாஎனத் தொடங்கும் திருக்குறள் எண் இருநூற்று எண்பது
சுழித்தலும் நீக்கலும் இல்லாமல்...
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமேஎனத் தொடங்கும் ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப்...
No posts found





