POST: 2011-08-16T19:15:27+05:30

ஆங்கிலச்சொல் வந்து மூன்று நாட்களுக்குள் தமிழ்ச்சொல் வரவில்லை என்றால் அயற்சொல் நிலைத்துவிடும்!

POST: 2011-08-15T12:43:52+05:30

நேற்று மாலை கம்பன் கவிமேன்மை பெரிதும் காணக்கிடைப்பது காப்பியத்தில் வரும் சிக்கல்களில் ...வெற்றிகளில் ...வீழ்ச்சிகளில் என்ற பட்டிமன்றம் நான்கு மணிநேரம் நடந்தேறியது... கவிமேன்மை விஞ்சி நிற்பது சிக்கல்களில் என்று தீர்ப்பானது

POST: 2011-08-13T22:19:21+05:30

மது சுரக்கும் பேச்சால்,மனம் மயக்கும் கருத்தால்,மக்கள் நெஞ்சில் தமிழை நிலையிருக்கச் செய்த பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகப்பணியைப் பாராட்டிச் சென்னைக் கம்பன் கழகம் நேற்று மாலை ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கம்பர் விருதினை வழங்கிப் பேருவகை கொண்ட ...

POST: 2011-08-12T11:28:38+05:30

சாதி ஒழித்தல் ஒன்று,நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று பாதியை நாடு மறந்தால் மற்ற பாதி துலங்குவதில்லை!!! -பாவேந்தர் பாரதிதாசனார்

POST: 2011-08-10T16:49:45+05:30

Devotees of the Queue,Ardent Monarchists,Fanatical Darts Players,Weather obsessives,devourers of biographies,gardeners,eaters of toast with baked beans in tomato sauce....The British are the kings of eccentricities....

POST: 2011-08-09T14:45:16+05:30

Bullet Point Presentation: புள்ளி நுணுக்க செறிவுரை புள்ளி காட்சிஉரை.புள்ளிவிவரணம்,புள்ளி நுண்ணுரை,புள்ளிச் செறிவுரை,புள்ளி உரை power point presentation -காட்சியுரை computer-assisted or data projected presentation. கணிக் காட்சியுரை