POST: 2024-01-02T13:38:08+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு சென்னை - 600 001 மறைமலை இலக்குவனார் இயற்றிய நூலறிமுக விழா : 1. திசை எட்டும் தீந்தமிழ் 2. தடம் பதித்த தமிழ் ஆளுமைகள் 3. பாதை வகுத்த பாவலர்கள் 4. ஆய்வியல் நோக்கில் புதுக்கவிதை நாள் : 2 - 1 - 20 ...

POST: 2024-01-01T09:47:43+05:30

புதுப்புனலாய்ப் புதுவழியாய்ப் புத்தொளியாய் இனிமைபெறு புத்தாண்டே வருக ! நலமனைத்தும் எமக்காக்கித் தங்குகவே ! இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! - ஔவை அருள் 1.1.2024