Arul.2009/FB/#6833 ஒளிப்பட உலா 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள யூஸ்டனில் புத்தாண்டினை வரவேற்றபோதும் 2025 ஆம் ஆண்டு மதுரையில் புத்தாண்டினை வரவேற்றபோதும் எடுக்கப்பட்ட படக்காட்சி
POST: 2026-01-01T08:18:34+05:30
Arul.2009/FB/#6832 புதுப்புனலாய்ப் புதுவழியாய்ப் புத்தொளியாய் இனிமைபெறு புத்தாண்டே வருக ! நலமனைத்தும் எமக்காக்கித் தங்குகவே ! இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! - ஔவை அருள் 1.1.2026 வியாழக்கிழமை
