வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
December 29, 2021
நன்றி மறப்பது நன்றன்று நவின்ற குறள் நூற்றெட்டு
சென்று தமிழுக்குச் செழும்பணி செய்வீர் எனச் செப்பிடும் உலகத்தமிழிதழ் நூற்றெட்டு
December 28, 2021
முரசொலி 26.12.2021
பக்கம் 3
மாசறு பொன்னே மறைந்தாயே !
ஓயாது தொண்டு செய்து முத்தமிழ் அறிஞரின்
மனங்கலந்த மாசற்ற பொன்மணி .
தளர்ச்சி இப்படி ஒரு
தங்கத்தை இழந்து விட்டது .
சலியாத உழைப்பு
சால்பு நிறைந்த நண்பர்
சண்முகநாதன் இழப்பைத்
தமிழகம் தாங்கிக்கொள்ள வேண்டும்...
December 27, 2021
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்-33
தமிழ்கூறு நல்லுலகுக்குப் பெய்யெனப் பெய்யும் மழை
ஔவை நடராசன்,
மேனாள் துணை வேந்தர்
தமிழ் மொழியில் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், இதழியல், அறிவியல் என்று பலவாறாகப் பெருகியுள்ளன.
அந்த வகையில் இலக்கியங்களில் அகராதிக்கலை...
December 26, 2021
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 89
பண்பும் பயனும்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
இரண்டாம் மகன் ‘டாக்டர் வானவன், நிலவியல் முது அறிவியல் மாணவராக மாநிலக் கல்லூரியில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேர்ந்தவராவார்.
இவர் என் அம்மாவிற்குக்...
December 25, 2021
இயேசு கிறித்து…
200 மைல்களுக்கு மேல் பயணம் செய்யாதவர் –
பாலசுதீன எல்லைகளுக்குள்ளேயே தன்னுடைய பாதச்சுவடுகளைப் பதியச் செய்தவர்.
விதைக்குள்ளே விருட்சத்தைச் சுருக்கி வைத்தவர்.
நதிக்குச் சலங்கை கட்டி நளினமாக நடக்க விட்டவர்.
நிலவுக்கு வெள்ளையடித்து...
December 24, 2021
பெருமக்களே,
இன்றைய நாள் மிக மகிழ்ச்சியாக உள்ளது.
பாரதியின் பிறந்த நாளான இன்று பேருவகை கொண்டுள்ளேன். கடந்த 22 வாரங்களாக, தொடர்ந்து மகாகவி பாரதியாரின் குயில்பாட்டினை அற்புதமாக உலகிலுள்ள அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் ஏன் ஆங்கில நண்பர்கள் பலரும் குயில்பாட்டினைக்...
December 24, 2021
பெருமக்களே,
இன்றைய நாள் மிக மகிழ்ச்சியாக உள்ளது.
பாரதியின் பிறந்த நாளான இன்று பேருவகை கொண்டுள்ளேன். கடந்த 22 வாரங்களாக, தொடர்ந்து மகாகவி பாரதியாரின் குயில்பாட்டினை அற்புதமாக உலகிலுள்ள அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் ஏன் ஆங்கில நண்பர்கள் பலரும் குயில்பாட்டினைக்...
December 24, 2021
பெருமக்களே,
இன்றைய நாள் மிக மகிழ்ச்சியாக உள்ளது.
பாரதியின் பிறந்த நாளான இன்று பேருவகை கொண்டுள்ளேன். கடந்த 22 வாரங்களாக, தொடர்ந்து மகாகவி பாரதியாரின் குயில்பாட்டினை அற்புதமாக உலகிலுள்ள அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் ஏன் ஆங்கில நண்பர்கள் பலரும் குயில்பாட்டினைக்...
December 24, 2021
பெருமக்களே,
இன்றைய நாள் மிக மகிழ்ச்சியாக உள்ளது.
பாரதியின் பிறந்த நாளான இன்று பேருவகை கொண்டுள்ளேன். கடந்த 22 வாரங்களாக, தொடர்ந்து மகாகவி பாரதியாரின் குயில்பாட்டினை அற்புதமாக உலகிலுள்ள அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் ஏன் ஆங்கில நண்பர்கள் பலரும் குயில்பாட்டினைக்...
December 23, 2021
விகடகவி
ஒரு சூப்பர் டிஜிட்டல் வீக்லி
பாரதியார் ஸ்பெஷல்
11 12 2021
பாரதியின் குயில் பாட்டு..!
ஆர்.ராஜேஷ் கன்னா
https://www.vikatakavi.in/magazines/241/8980/bharathiyen-kuyil-patturajeshkhanna.php
கவினெழு சுடரே
குளிர் இளந்திருவே – வண்ணக்
குழலிசை அமுதே
ஆவென...
December 22, 2021
பாரி பாரி என உருகிப் பாடிய கபிலர் பாட்டு நூற்றி ஏழு
வாரி வாரி வழங்க முயலும் உலகத்தமிழிதழ் நூற்றி ஏழு
December 21, 2021
முரசொலி-19.12.2021
பக்கம் 5
இனமானச் சிகரம் வாழ்க !
எனக்கு அவ்வப்போது சிந்தனைக்குரிய
சேதி தரும் போதிமரங்கள்
சிலருண்டு .
இனமானப் பேராசிரியர்
க. அன்பழகன்
பச்சையப்பர் கல்லூரியிலுருந்து வந்த போதிமரம் .
மாணவப் பருவத்திலிருந்தே எங்களைப் போன்ற
அன்பர்களைக் கழகக்...
December 20, 2021
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 32
உண்மைத்தமிழர் உணர்ந்தே தீர்வர் !
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
ஒரு நாட்டின் நாகரிகத்தையும் கலை ,வாழ்வியல் பண்பாட்டையும் விளக்குவனவற்றுள், அந்நாட்டு மக்களால் கொண்டாடப் பெறும் விழா சிறப்பிடம் பெறுகின்றன.
அம்...
December 19, 2021
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 88
ஏகாம்பர வாழ்வும் தொடர்ச்சியும்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
1940 ஆம் ஆண்டில் பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாமா ஏகாம்பரம் போர்த்தொழில் நுட்ப வினைஞராக (War Technician) கோவையில்...
December 18, 2021
திருவெம்பாவை
=============
16.12.2021
பாடல் – 1
————–
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே! வளருதியோ! வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க்...
December 17, 2021
திருப்பாவை பேருரை
16.12.2021
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 1
========
“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும்...
December 16, 2021
திருப்பாவை
============
பாவைப் பேருரை – முன்னுரை
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
பாவைப் பேரியக்கம்
———————————–
தமிழிலக்கிய வரலாற்றில்...
December 15, 2021
11.12.2019 முதல் அனைத்து புதன் கிழமைதோறும் ஈராண்டுகளாகத்
தொடர்ந்து வெளிவரும் உலகத்தமிழிதழ்
மறவற்க மாசற்றார் கேண்மை எனும் குறள் நூற்றி ஆறு
துறவற்க தூய தமிழ்ப் பற்றென்னும் உலகத்தமிழிதழ் நூற்றி ஆறு
December 14, 2021
மடிப்பாக்கத்திலுள்ள கமலா அரங்கத்தில் (11.12.2021, சனிக்கிழமை, மாலை 08.00 மணி) நடைபெற்ற, இளமைக்காலத்தில் என்னை வளர்த்து ஆளாக்கிய அண்ணன் – திரு. நாராயணன் – திருமதி. வள்ளி இணையரின் திருமகனும், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சார்ந்தவருமான திரு. கார்த்திகேயன்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





