வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
February 5, 2021
உயர் குணத்தால் ஓங்கிய செம்மல் !
அன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று நண்பகல் வீடு திரும்பி வந்தேன் .என் ஓட்டுநர் திரு.தனராஜ் இந்த வழியாகப் போகிறோம் – தெய்வத்தின் தெய்வத்தைப் பார்த்து விடலாமே ,உங்களோடு வந்து பார்க்கிறேன் என்றார் .என்னப்பா...
February 4, 2021
அண்ணலாரும் – அடிகளாரும் !
தமிழக அரசில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் வழங்கிய தகைமைப் பரிசில் பெற்ற அடிகளாரையும் அண்ணலாரையும் நான் போற்றி மகிழ்கிறேன் .
பிப்ரவரித் திங்கள் முதல் நாள் நன்னாளாகப் – தமிழ் வளர்ச்சிக்குப்...
February 2, 2021
நேர்மைக்கோடு – நெற்றியில் தெரிந்தது !
தஞ்சையில் நான் பணியாற்றிய போது என் காலணியைப் பழுது பார்த்த ஒரு முதியவரைக் கண்டேன் .நலிந்த அம்முதியவரை நான் விடுதிக் காப்பாளராக இருந்த இல்லத்தின் முகப்பின் மூலையில் இருந்தபடி பணியைச் செய்தார் .நான் தஞ்சையை விட்டுத்...
February 1, 2021
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 71
வினாவுக்கு என்ன விடை !
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
ஊழல் இல்லாத மக்களாட்சி, தனக்கெனச் சொத்து சேர்க்காத குணம், வள்ளல் தன்மை, அறம் சார்ந்த வாழ்க்கை, உழைத்து ஈட்டிய...
January 31, 2021
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 44
“நம்பி வழங்கிய நன்கொடை”
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் ஏழாண்டுகள் படித்ததும், வெவ்வேறு பாடங்களைப் பல்வேறு வகுப்புகளாக காலை முதல்...
January 30, 2021
திருக்குறள் பேழையைத் திறந்து தாம் கண்ட ஒளி முத்துக்களின் அழகையும் அருமையையும் அறிஞர்கள் தம் துறைப் புலமையோடு இணைத்துக் காட்டுகின்றனர் என் சித்தப்பா.மழலையர் – நரம்பியல் துறையில் பெரும்புகழ் பெற்றுள்ள மருத்துவத் திலகம் ஒளவை மெய்கண்டான் எழுதிய பொருட்டிறம்...
January 29, 2021
கருணீகர் நல்வாழ்வு
தமிழ்நாடு கருணீகர் சங்கம் மாத வெளியீடு
மார்கழி – தை
சனவரி – 2021
மாத இதழ்
கலித்தொகை அறிமுகம்
முனைவர் ந.அருள்,
இயக்குநர்,
மொழிபெயர்ப்புத் துறை
‘ கற்றறிந்தார் ஏத்தும் கலியென்பது ‘ கலித்தொகை. கருத்து வளமிக்க நூல், காதலைப்...
January 28, 2021
வில்லுக்கும் சொல்லுக்கும் வெற்றி மாலை !
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுமே களிப்பே
என்ற தொடருக்குப் பொருள் விளக்கத்தை
ஐம்பதாண்டுகளுக்கு மேலாக
அரங்கத்தைக் கலகலப்பாக்கி உயர்த்திய
பெரும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும்
வில்லிசை வேந்தர் கலைத்திலகம்
சுப்பு...
January 26, 2021
அருளின் குரல் வரிகள்…..
குயில் பாட்டு 15
பெருமக்களே…
குயில் காளையிடம் மேலும் கூறுவதைக் கவிஞர் தொடர்கிறார்
.
காளையே ! நான் உன் முதுகில் அமர்ந்திருக்கையில் வாலைத்தூக்கி என்னை அடித்தாலும் நீ என்னை அணைப்பதாக அகமகிழ்வேன்;
நீ ‘மா என ஒலி எழுப்புகையில்...
January 25, 2021
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 70
மாளிகையில் மணி விளக்கு
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
” மாந்தருக்குள் ஒரு தெய்வம் ” என்று ஆண்ணல் காந்தியடிகளைப் போற்றிய பேராசிரியர் கல்கி எழுதிய தொடர்...
January 24, 2021
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 43
“சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே!”
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன்.
பொதுத்தேர்வு நெருங்கி வந்த...
January 23, 2021
தினமணி நாளிதழில் 10.1.2021 ( ஞாயிறு ) அன்று
” தமிழ்மணி ” – ( பக்கம் எண் – 6 ) . பகுதியில் வெளியான
முனைவர் ஒளவை நடராசன்
எழுதிய பிள்ளைத்தமிழ் நூல் ” அணிந்துரை ” குறித்து
வெளியான கட்டுரைக்கு வரப்பெற்ற நோக்குரை ….
சிறந்த...
January 22, 2021
குமுதத்தில் வழிந்த அமுதம் !
வெண்புரவி மீது
வீற்றிருந்த
தோற்றத்தைக்
கண் குளிரக் கண்டேன் !.
களிப்பு மிகக்
கொண்டேன் .
எங்கே தமிழுக்கு
இடர் வருமோ என வினவி
அங்கே செல்வதற்கு
மலையன் தான்
விரைந்தாரோ !
வென்றி தவிர
வேறொன்றும் அறியாத
வீரனுக்கு
நன்றி சொல்கின்றோம்...
January 21, 2021
சாதனைச்சிகரம் டாக்டர் சாந்தா அம்மையார்.
மரபாலும் புகழாலுலும்
மாணப் பெரிய குடும்பத்தில் பிறந்து
வாழ்வு முழுவதும்
புற்றுநோய் நீக்கத்துக்காக
மருத்துவக்கழகம் நிறுவி
அல்லும் பகலும் அயராது உழைத்த
அருங்குணத்திலகம்
டாக்டர் சாந்தா அம்மையாரின் பிரிவு
மருத்துவ...
January 19, 2021
சிந்தனை செய் மனமே !
நல்லிதயச் செம்மல் ஞானதேசிகன் அவர்களை
நான் அரசு மொழிபெயர்ப்புத் துறையில் சேர்ந்த
1975 ஆம் ஆண்டு முதல் பலமுறை கண்டு பேசி
மகிழ்ந்திருக்கிறேன் .
வழக்கறிஞராகவும் – அரசியல் தலைவராகவும்
அறநெறி பிறழாத பெருந்தகையாகத் தேசிகன்
திகழ்ந்தார்...
January 18, 2021
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 69
பதற்றமில்லாத பண்பாளர்
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
நாவலர் எப்படித் தமக்கு வந்த கோப்பினை ஆராய்ந்து முடிவு கட்டினார் என்பதற்கு மேலும் சில சான்றுகள் நினைவில் நிற்கின்றன...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





