Not translated into tamil are King Henry4-2nd part,King Henry 6-3rd part,and the life and death of King Richard 3
POST: 2009-11-29T12:24:27+05:30
Out of 37 plays of Shakespeare,34 plays have been translated into tamil from 1870 onwards
POST: 2009-11-29T12:23:32+05:30
V Vishwanatha pillai,official translator in the office of the director of publi` instructions,chennai
POST: 2009-11-29T12:21:58+05:30
The first translation of Shakespeare to tamil was a mixture of prose summary and dialogue of the m erchant of venice done in 1870 by
POST: 2009-11-27T23:22:46+05:30
Poor teachers tell,an average teacher explains,good teacher demonstrates,but a great teacher inspires.......
POST: 2009-11-26T22:55:29+05:30
For the Man who exalts himself,will be humbled:and he who humbles himself will be exalted
POST: 2009-11-25T21:32:07+05:30
ஷட்டௌன் தடங்கல் சட்டென்று நீங்க ஷண்முகன் நீயும் சடுதியில் வருக கணினி சிஸ்டம் கவசம் இதனை சிந்தை கலங்காது கேட்பவர்கள், படிப்பவர்கள் எந்நாளும் பாடாய் படுத்தாத கணினியுடன் வேலை செய்வார். வாழ்க கணினி. வளர்க மவுஸ்.சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.
POST: 2009-11-25T21:31:14+05:30
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும் பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும் மானிட்டர் பக்கம் வந்து விடாமல் என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட ரேமும், ரோமும் மெமரியோடிருக்க அனைத்து ஃபோர்டர்ஸீம் ஆயுளோடு விளங்க டௌன்லோடு, அப்லோடு டக்கராய் விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன் சி ...
POST: 2009-11-25T21:29:28+05:30
மூவாகல் மூர்க்கம் செய்யும் மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக நகர நீ எனக்கருள்வாய் கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க கன்னா பின்னாவென்று வரும் கமான்ட் இன்டட் ரெப்டுகளை கந்தன் கைவேல் காக்க
POST: 2009-11-25T21:27:23+05:30
ஹாங் ப்ராப்ளமும் ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும் என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அலறவே வைத்திடும் ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும் வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும் அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க பேப்பர் ...
