POST: 2009-11-25T21:31:14+05:30

அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும் பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும் மானிட்டர் பக்கம் வந்து விடாமல் என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட ரேமும், ரோமும் மெமரியோடிருக்க அனைத்து ஃபோர்டர்ஸீம் ஆயுளோடு விளங்க டௌன்லோடு, அப்லோடு டக்கராய் விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க. அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸhர் அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *