POST: 2011-11-13T15:46:32+05:30

The present Monarch King Rama Bhumibol Adulyadej is the 9th King of the House of Chakri.He is the longest serving head of state and morarch in the history of the Thailand.King is a Painter,Musician,Photographer,Author and Translator.....

POST: 2011-11-13T15:37:44+05:30

வாழ்க்கை என்பது வியர்வையின் விளைச்சல்; ஓயாத உழைப்பே, உயர்ந்த புகழுக்கு உதவி நின்றிடும்

POST: 2011-11-10T16:25:22+05:30

நான் கும்பிடும் கோயில் தொழிற்கூடங்கள் தான்.நான் நம்பிடும் தேவன் அணைக்கட்டுகளில் தான்..சதா சர்வ காலமும் தொழுவது சாலைகளின் வசதியைத்தான்.... பண்டிதர் நேரு

POST: 2011-11-08T14:36:21+05:30

மொழிபெயர்ப்புச் சொற்கள் அந்தந்த மாநில மொழிகளில் புதிதாகப்படைக்கப்பெறுவதால் மொழியார்வ வாய்ப்பின்றி ஆளுகை பொறுப்பை மேற்கொள்ளும் நிர்வாகிகளுக்கு இச்சொற்கள் மருட்சியையும் மிரட்சியையும் ஊட்டும்.அவர்கள் இருக்கின்ற வரையில் தலைவிதியே என்று புதிய சொற்களை சொல்லி ...

POST: 2011-11-02T15:21:57+05:30

தென் கன்னடம் மாவட்டத்திற்கும் வட கன்னடம் மாவட்டத்திற்கும் எல்லையாய்க் கிழக்கு மேற்காக ஓடிக்கடலில் கலக்கும் ஆறு ஹோனவாறு(Honawar)சாராவதி என்பர்.பண்டையத்தமிழ்ப்பெயர் வானியாறு எனப்படும்...

POST: 2011-11-02T15:12:30+05:30

தென் கன்னட மாவட்டத்துக்கும் மைசூரின் எல்லையாய் நிற்கும் மலைத்தொடர் பெயர் Gudramukh,அதனை இப்போது சஞ்ச பருவதம்(சம்ச பருவதம்) என்பர்.பண்டையத் தமிழ்ப் பெயர் குதிரை மூக்கு மலை!!

POST: 2011-10-30T14:44:51+05:30

முதியவர்கள் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு ஓர் எல்லை வேண்டும்.எழுபது வயதை தாண்டியும் ஏதாவது பதவி கிடைக்காதா என்று குழந்தைகளைப்போல அனந்தம் அறிவாளிகள் அடம் பிடிக்கிறார்கள்.ஊறுகாய் ஓர் ஆண்டுக்குத்தான் ஊற வேண்டுமாம்.ஓராண்டுக்கழித்தப்பிறகு ஊசிப்போய்விடும்.ஊச ...

POST: 2011-10-25T22:03:49+05:30

கொடுங்கோல் வேந்தன் என்ற கொலைப்பழிப்பூண்ட கடாபி ஊர் நலத்தையும் கருதியிருக்கிறாராம். சீரான மருத்துவமும், சிறப்பான கல்வியும் செழித்து வளர பல திட்டங்களை வகுத்து நிறைவேற்றினார். கல்வியும் நல்லுடலும் பெற்ற இளைஞர்கள் நலம் செய்ததை பெற்று மகிழ்ந்தாலும், குலநாசம் ...

POST: 2011-10-25T21:57:24+05:30

நான் வலியுறுத்துகிற இனவழியை, மொழிவழியை என்னருமைத் தம்பியர்கள் தொடர்ந்து நாளும் முன் எடுத்துச் செல்ல முடியாவிட்டாலும், இது வரை நான் வளர்த்த நிலையிலேயே நிறுத்தி வைத்தால் கூடப்போதும். ஆனால் முன்வைத்தக் காலை மூடத்தனத்தோடு ஓர் அங்குலம் பின் வைத்தால் நம் குலம் ...