பூதம் என்ற சொல் இன்னும் புரியாமல் இருக்கிறதே! பூத்தல் என்பது பூதமாயிற்று என்றார் பாவாணர்.இன்னொரு சான்று சொன்னால் எவர்க்கும் விளங்கும்.பூதம் என்பது Basic Element என்ற அடிப்படையில் பிறந்த சொல்லாகும்.உலகம் என்பது இந்த சொல்லிருந்து உருவாயிற்று என்று இயற்பி ...
POST: 2011-12-08T14:55:50+05:30
திருவண்ணமலையில் தீபம்! ஐயப்பனுக்கோ தீராத கோபம்!! அணையை உடைக்க ஆர்பரிப்போர் பலர் அணையாத தீபம் அதோ பார் என்பார் பலர். அண்ணாமலைக்கு அரோகரா! அணைக்கும் குளத்திற்கு அர கர அரோகரா!
POST: 2011-12-08T13:57:13+05:30
இந்த நடையில் எவனால் படிக்க முடியும் என்று பள்ளி மாணவர்கள் முழக்கமிட்டதால் Tony Blair,Shakespeare பாடத்தையே எடுக்கச்சொன்னார்.பிறகுதான் Shakespeare in Modern English,Shakespeare in Easy english,Shakespeare for elementary students என்று புதிய பதிப்புகள் பூத ...
POST: 2011-12-08T12:45:17+05:30
ஆங்கிலேயர்களுக்கு நீதி அழகென்றும்.பிரெஞ்சுகாரர்களுக்கு வீதி அழகென்றும் சொல்வார்கள்.நேர்கோடுகளைப்போல நெளியாமல் வளையாமல் செல்லும் சாலைகள் தான் நாட்டுக்கு நரம்புகளாகும். நரம்பு கோணிடில் நாசம் வந்திடும் என்பது பழம்பாட்டின் வரி,சாலைகளைக்கொண்டு தான் ஒரு நாட்ட ...
POST: 2011-11-29T12:45:49+05:30
உய்வில்லை -நன்றி கொன்ற மகற்கு அண்மையில் திருக்குறள் மொழிப்பெயர்ப்பை GV Pappusamy செய்திருக்கிறார்.இது தான் திருக்குறளின் முதல் ஆங்கில மொழிப்பெயர்ப்பு என்று எழுதியிருக்கிறார்.நாமெல்லாம் GU Pope என்ற பெயரைத் தான் நினைத்தோம்.இப்போது தான் தெரிகிறது GU Pope ...
POST: 2011-11-28T14:12:27+05:30
ஒன்றல்ல கருதுப கோடி பல என்பது திருக்குறள்.ஒரு நாள் மனம் எத்தனை பொருண்மைகளை எப்படியெல்லாம் அலை பாய மனத்தில் புரள்கின்றன என்பதை எண்ணி நாள் ஒன்றுக்கு ஆங்கிலத்தில் ஒரு புதிய தொடர் சேர்கிறது என்று இன்றைய இந்து நாளிதழிலில் ஓர் எழுத்துரை இடம் பெற்று இருக்கிற ...
POST: 2011-11-27T21:35:14+05:30
கண்களைத் திறந்து பார்த்தப்படி இருந்தால்,ஒரு காலத்தில் சிந்திப்பதாகப்பொருள். கண்களைத் திறந்தாலும் கை விரலை அசைத்தபடி இருந்து கணினியைத் திறந்தால் அறிவு பிறக்கிறது என்பது பொருள்....
POST: 2011-11-27T19:06:03+05:30
Tradition and Culture are two different aspects which portrays the full figure of a national spirit.Unfortunately,tradition remains hidden and forbidden,Culture also is in constant repair,day by day we learn and practise newness.In this context to define ...
