POST: 2020-10-22T09:25:56+05:30

திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் இழை - மாத இதழ் அக்டோபர் 2020 இழை வணிகத்தில் ரோட்டரியின் நான்கு மந்திரங்கள் - உரைவேந்தர்.ஒளவை சு.துரைசாமி 1932 இல் இயற்றப்பட்டு 1943 இல் ரோட்டரியால் ஏற்கப்பட்ட நான்கு ...

POST: 2020-10-20T10:12:06+05:30

கருணீகர் நல்வாழ்வு - அக்டோபர் 2020 " மருத்துவமாமணி " தாரா நடராசன் அம்மையார் ! - சிவ சதீசுகுமார் . டாக்டர் ஔவை நடராசன் அவர்களின் அருமைத் துணைவியாரும், குழந்தை நல மருத்துவருமான டாக்டர் திருமதி தாரா நடராசன் அவர்கள் 14 - 8 - 2020 இயற்கை எய்தினார்.தமிழறிஞ ...

POST: 2020-10-19T09:58:30+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 57) “மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (V)” முனைவர் ஔவை நடராசன், மேனாள் துணைவேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் காட்சி - 25: அண்ணன் சக்கரப்பாணியும் எம்.ஜி.ஆரும், குடந்தையிலிருந்து புதுவைக்குப் புற ...

POST: 2020-10-18T09:04:02+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 30 ‘அயற்மொழிச் சொற்களின் அணிவரிசை’ முனைவர் ந. அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு இளம் பிள்ளைகளாக நாங்கள் இருந்த பொழுதே நாங்கள் அணிந்த சட்டைகளும் பேண்டுகளும் வித்தியாசமாக அமைந்ததற்குக் காரணம் இராயப் ...

POST: 2020-10-17T08:36:33+05:30

உருண்டு,திரண்டு எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய நம் பெருங்குடும்பத்து நண்பர்களுக்கு,பெருகும் அன்பால் உருகி உரைக்கிறேன-நன்றி

POST: 2020-10-16T15:01:27+05:30

ஆற்றமுடியாத துயரம் அன்பிற்குரிய மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் டாக்டர் ஒளவை அருள் அவர்களுக்கு , வணக்கம். தங்கள் அன்னையாரின் மறைவை அறிந்து பெரிதும் வருந்தினேன் . அவர்கள் உங்களைக் " சான்றோன் எனக் கேட்ட தாய் " ஆவர் . அவர்கள் தஞ்சையில் இருக்கும் போது என்னை ...

POST: 2020-10-15T14:56:54+05:30

பெருந் துயரம் அன்பே உருவான ஒளவை அருள் நடராசன் அவர்கட்கு வணக்கம் பல .. தங்களைத் தமிழுலகிற்கு ஈன்று அளித்த தங்கள் அன்பு அன்னையார் அவர்கள் இயற்கை யெய்திய செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன் .தங்களின் அன்புத் தந்தைக்கு அன்னையார் மறைவு ஈடு செய்ய முடியாத ...

POST: 2020-10-14T17:26:45+05:30

ஈரோட்டில் பெரியார் மாணவர் பாசறை தொடங்கியது நாற்பத்தைந்து! இருட்டுக்கு ஒளிவிளக்காய் உலகத்தமிழிதழ் நாற்பத்தைந்து!