நெஞ்சமெலாம் உங்கள் நினைவே! மருத்துவமாமணி திருமதி தாரா நடராசன் ஒளி 15.07.1932 நிழல் 14.08.2020 உடுக்கணக்கு மரபின்படி எங்கள் அருமை தாயார் மருத்துவர் திருமதி தாரா நடராசன் (14.08.2020) மறைந்து ஐந்தாண்டுகளாகிறது. ஆடித்திங்கள், செவ்வாய்க்கிழமை அன் ...
POST: 2025-07-21T11:22:16+05:30
விருந்தினர் போற்றுதும்! கடந்த வெள்ளிக்கிழமையன்று (18.07.2025) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களை மொரிஷியஸ் நாட்டின் இளைஞர் (ம) விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.தர்மராஜன் நாகலிங்கம் ...
POST: 2025-07-20T09:05:36+05:30
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் (பதிவு பெற்றது) நினைவில் வாழும் உலகம் சுற்றிய பெருந்தமிழன் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு! நாள் : 20.07.2025, ஞாயிறு, காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 வரை இடம்: கொ.கந்தசாமி நாயுடு கல் ...
POST: 2025-07-19T09:35:16+05:30
முழுமைசேர் ஒளி வெள்ளம்! தமிழ்நாடு நாள் விழா முன்னிட்டு ஜூலை 18 வெள்ளிக்கிழமை மாலை தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித்துறை அலுவலக வளாகத்தின் கண்கவர் ஒளி வண்ணப்படக்காட்சி நம் கண்களுக்கு விருந்தாக விரிவதைக் கண்டு தமிழ்நாடு வாழ்க என்று வாழ்த்தி ...
POST: 2025-07-18T07:52:49+05:30
தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு நாள் ஜுலை-18 அழைப்பிதழ் நாள் : 18.07.2025 (வெள்ளிக்கிழமை) நேரம் : 10.15 மு.ப. இடம்: திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம், அடையாறு (முத்தமிழ்ப்பேரவை மன்றம்) மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" எனப் பெயர் ம ...
POST: 2025-07-17T06:54:12+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792 ஓய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற இணைச்செயலாளர் புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி அவர்களின் 87-வது பிற ...
POST: 2025-07-16T06:58:58+05:30
நிறப்புடைக்(கு) ஒல்கா யானை மேலோன் எனத் தொடங்கும் நொச்சி நியமங்கிழாரின் புறப்பாடல் எண் இருநூற்றுத் தொண்ணூற்(று) மூன்று சிறப்புடைய தமிழாய்ந்த கருத்துகளை மாரிமழைபோல் வாரி வழங்கும் உலகத் தமிழிதழ் இரு நூற்றுத் தொண்ணூற்(று) மூன்று
POST: 2025-07-15T09:56:41+05:30
செய்தி வெளியீடு எண்: 1601 நாள் : 14.07.2025 செய்தி வெளியீடு தமிழ் வளர்ச்சித் துறை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச்செய்தல் 15.07.2025 செவ்வாய்க்கிழமை தனிப்பெரும் தமிழ் மாமலை -மறைமலையடிகளார் ...
POST: 2025-07-14T06:54:47+05:30
ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் துறையாய்வுக்கூட்டம் தலைமைச்செயலகத்தில் 11.7.25 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
POST: 2025-07-13T09:48:24+05:30
தமிழுக்குப் பெருந்தொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (11.7.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற 2 கோடியே 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் வள ...
