முழுமைசேர் ஒளி வெள்ளம்!
தமிழ்நாடு நாள் விழா முன்னிட்டு ஜூலை 18 வெள்ளிக்கிழமை மாலை தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித்துறை அலுவலக வளாகத்தின் கண்கவர் ஒளி
வண்ணப்படக்காட்சி நம் கண்களுக்கு விருந்தாக விரிவதைக் கண்டு தமிழ்நாடு வாழ்க என்று வாழ்த்தி மகிழ்வோம்.

Add a Comment