தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் தமிழாசிரியர் - மாணவர் இலக்கிய, இலக்கணப் பயிற்சிப் பட்டறை 22.08.2025 | ~ 10.00 மணி சாராபாய் கலாம் திரையரங்கம் குமரகுரு வளாகம் அழைப்பிதழ் தொடக்கவிழா வரவேற்புரை : முனைவர் இரா. அன்பரசி துணை இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை. கோயம்புத்தூர் முன்னிலையுரை: தீபேஷ் சந்திரசேகரன் முதல்வர் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் தலைமையுரை திரு. பி.கே.கிருஷ்ணராஜ : வாணவராயர் தலைவர், கும ...
POST: 2025-08-24T11:01:11+05:30
ஆய்வும் -செயலாக்கமும் ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கைகளை 19.8.2025 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதுரை மாநகராட்சி அலுவலகம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை காவல் ஆணையர் அலுவலகம். ஆகிய மூன்று அலுவலகங்களிலும் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறையால் ஆட்சி மொழித்திட்ட செயலாக்க ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை தத்தம் உயர் அலுவலர்களிடம் வழங்கியதோடு அவர்களின் முன்னிலையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட் ...
POST: 2025-08-23T07:27:49+05:30
ஒளிப்பட உலா 18.7.25 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் பெருத்திட்ட வளாகத்தையும் அருகிலிருக்கும் சங்கக் காட்சிக் கூடத்தையும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வுக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.

POST: 2025-08-22T08:13:41+05:30
பல்லாண்டு பல்லாண்டு ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் நயவுரை நம்பி அவர்களை 15.8.25 வெள்ளிக்கிழமையன்று அடையாறு இல்லத்தில் காலை 8 மணியளவில் சந்தித்து 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்தும் வணக்கமும் தெரிவித்து மகிழ்ந்தேன்.
POST: 2025-08-21T09:31:10+05:30
நக்கீரர் தமிழ்ச் சங்கம் பெருமையுடன் நடத்தும் முப்பெரும் விழா 79-ஆவது இந்திய சுதந்திர திருநாளை முன்னிட்டு மாணவச் செல்வங்களுக்கு பரிசளிப்பு விழா தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.இரா.முகுந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்தரங்கம் கவிஞர் மு.ஞா.செ. இன்பா எழுதிய நூல்கள் வழங்கும் விழா அழைப்பிதழ் நாள் : 19.08.2025, செவ்வாய்க் கிழமை நேரம்: மாலை 06.00 மணி இடம் : கற்பகம் ஹோட்டல் அரங்கம், தெற்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை -600 004 நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து : செல்வி. எஸ் ...
POST: 2025-08-20T10:48:43+05:30
புறத்தூய்மை நீரான் அமையும்... எனத் தொடங்கும் வாய்மையின் குறள் எண் இருநூற்றுத் தொண்ணூற்(று) எட்டு தமிழ்த்தூய்மையால் அறிவாய் வெளிவரும் உலகத்தமிழிதழ் இருநூற்றுத் தொண்ணூற்(று) எட்டு
POST: 2025-08-19T08:25:03+05:30
தாயின் மணிக்கொடி பாரீர் சேர்ந்ததைக் காப்பது காணீர் ------------------------------------------------------------- 79ஆம் ஆண்டு இந்திய விடுதலை நாளை (15.8.26) முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்பத்திலுள்ள தேசியக்கொடியினை மேலிருந்து அவிழ்த்துக் கொடியேற்றிப் பறக்கவிட்டுப் பூ மாரி பொழிந்து அருகிலுள்ள ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்வும் இனிதே நடைபெற்றது.
POST: 2025-08-18T08:00:57+05:30
வி ஜி பி விஜிபி நிறுவனர் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களின் 89 ஆம் பிறந்தநாள் விழா நாள்: 15.08.2025 | வெள்ளிக்கிழமை இடம்: வள்ளுவர் கார்டன்ஸ் விஜிபி ஹெரிடேஜ், ஈஞ்சம்பாக்கம். மாலை 6 மணி சிறப்பு அழைப்பாளர் முனைவர் ஔவை அருள் அவர்கள் இயக்குநர் - தமிழ் வளர்ச்சித்துறை