POST: 2025-06-16T10:26:32+05:30

தமிழ் வளர்ச்சித் துறை நெல்லை அலுவலக ஆய்வு கடந்த சனிக்கிழமை (14.6.25) ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை முதன்முறையாக ஆய்வு செய்தேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வந்த தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை ஆய்வு செய்திருந்த பொழுதும் ஓராண்டுக்கு முன் ஊரக வளர்ச்சித் துறை வளாகத்துக்கு மாற்றப்பட்ட அலுவலகத்தின் இரு அறைகளையும் பார்த்து சில திருத்தங்களை சுட்டிக்காட்டி அங்கு அணி செய்து செய்து கொண்டிருந்த அருமையான மொழிபெயர்ப்பு ...

POST: 2025-06-15T09:33:49+05:30

நாளொரு நினைவும் பொழுதொரு நிகழ்வும் எங்கள் தந்தையர் நாடு என்னும் பொழுது ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே நல்லாருக்கும் பொல்லாருக்கும் நடு நின்ற நடுவாய் எல்லாருக்கும் பொதுவாய் நின்ற புலமைநலச் செல்வர் எங்கள் தந்தையர் தமிழ்க்கடல் ஔவை நடராசன் அவர்கள் எங்கள் மூவரின் நினைவுகளில் என்றென்றும் நீக்கமற நிறைந்துள்ளார் வாழ்க அப்பாவின் புகழ் ஔவை கண்ணன் ஔவை அருள் ஔவை பரதன் 15.6.25 ஞாயிற்றுக்கிழமை

POST: 2025-06-14T08:58:52+05:30

திருவள்ளுவர் கழகம், தென்காசி. 10-06-2025 முதல் 15-06-2025 முடிய ஆறு நாட்கள் 98-ஆவது ஆண்டுத் திருக்குறள் விழா அழைப்பு 2056 வைகாசி 31, சனி 14-6-2025 மாலை 5-30 மணி முதல் இரவு 9-00 மணி வரை தலைமை : டாக்டர். திரு. ஔவை அருள் கருத்தரங்கம் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை. வரவேற்புரை : திரு. சு. சுடலைமுத்து வாழ்த்துரை : "பன்மொழிப் புலவர்" திரு. இரா.கோ. இராசாராம் அறங்காவலர் குழுத் தலைவர், சங்கராஸ்ரமம், ஐந்தருவி. வள்ளுவரின் கூர்நோக்கில் வாழ்வியல் “தமிழ்ச்செம்மல்” டாக்டர். திரு. ஜெ. பத் ...

POST: 2025-06-13T10:11:40+05:30

https://www.facebook.com/share/v/15mGW7E9hY/?mibextid=oFDknk உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை வே. தில்லைநாயகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்புத் தமிழ்க்கூடல் (163,164) அழைப்பிதழ் திருவள்ளுவர் ஆண்டு 2056, வைகாசி -30 நாள்: 13.06.2025 (வெள்ளி) நேரம்: முற்பகல் 11.00 மணி நிகழிடம்: கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை வரவேற்புரை முனைவர் சு. சோமசுந்தரி அவர்கள் ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தலைமை முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள் இயக்குநர் (மு.கூ.பொ), உலகத் தமிழ்ச ...

POST: 2025-06-12T09:54:48+05:30

செய்திக்கட்டுரை நீர் வழிப்படூஉம் புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதி என்கிற ராஜசேகரன் அவர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செனாய் நகரில் (30.5.2025-வெள்ளிக்கிழமை) பிற்பகல் 5.15 மணிக்கு பத்திரப்பதிவானது நக்கீரன் Volume 38 Issue Number 16 ஜுன் 2025 11-13 பக்கம்-28-29 கலைஞரின் கனவு இல்லம்! எழுத்தாளர்களுக்கு மகுடம் கலைஞர் விரும்பிய எழுத்துத்துறைக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், அவர் தலைமையிலான அரசில், படைப்ப ...

POST: 2025-06-11T09:20:54+05:30

மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்... எனத் தொடங்கும் கழாத்தலையாரின் புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) எண்பத்(து) எட்டு ; கண்கொளக் கவின் கருத்துகள் கனிவாகத் தொகுக்கப்படும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) எட்டு.

POST: 2025-06-10T09:27:03+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792 பேராசிரியர் பாண்டுரங்கனார் பைந்தமிழ்ப் பயணம் இடம் நாள் : ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் : 10-06-2025, செவ்வாய்க் கிழமை, மாலை 6.00 மணி தலைமையுரை : முனைவர் யோகீசுவரன் பேராசிரியர்(பநி) தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை சிறப்புரை : முனைவர் கவிஞர் செல்வ கணபதி பேராசிரியர்(பநி) தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை மகிழ்வுரை : ம ...

POST: 2025-06-09T08:57:46+05:30

மங்கலம் என்ற மனைமாட்சி 7.6.25 சனிக்கிழமை மாலை மடிப்பாக்கத்தில் குமுதம் இதழின் உதவி ஆசிரியர் எழுத்தாளர் மானா பாஸ்கரன் அவர்களின் மகன் மதி பாரதி அவர்களின் திருமண வரவேற்பில் கவிஞர்களுடன் இனிய சந்திப்பு

POST: 2025-06-08T10:23:22+05:30

உலகத் திருக்குறள் மையம் நடத்தும் திருக்குறள் உலகச் சாதனை மாநாடுகள் விருதுகள் ,பரிசுகள் வழங்கும் பெருவிழா அழைப்பிதழ் காலம் : தி .ஆ .2056,வைகாசி 25, 08.06.2025 , ஞாயிற்றுக்கிழமை காலை 12.00 இடம் : சர் .பிட்டி தியாகராயர் கலையரங்கம் , ஜி .என் .செட்டி சாலை , தியாகராயா நகர் , சென்னை - 600 017 . பரிசுகள் வழங்கும் விழா தலைமை : முனைவர் ஒளவை ந அருள் இயக்குநர் ,தமிழ் வளர்ச்சித்துறை இயக்ககம் தமிழ்நாடு அரசு .

POST: 2025-06-07T11:07:06+05:30

The article titled காவியப் புலவர் – புதுகை வெற்றிவேலன் 80 ஆம் பிறந்தநாள் has been successfully published on the Avvai Natarajan website on June 7, 2025. You can view the article here: https://avvainatarajan.com/2025/06/07/kaaviyap-pulavar-pudhukai-vettrivelan-80-aam-pirandhanaal/ காவியப் புலவர் புதுகை வெற்றிவேலன் 80 ஆம் பிறந்தநாள் நூல் வெளியீடு நூல்திறனாய்வு பட்டிமன்றம் விருது வழங்கல் வாழ்த்துரை ஐம்பெரும்விழா அழைப்பிதழ் நாள் : 07-06-2025 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம் : தமிழ் ...