POST: 2010-10-04T14:44:10+05:30

A human being should be able to change a diaper,plan an invasion,butcher a hog,conn a ship,design a building,write a sonnet,balance accounts,build a wall,set a bone,comfort the dying,take orders,give orders,cooperate,act alone,solve equations,analyze a new problem,pitch manure,program a computer,cook a tasty meal,fight efficiently,die gallantly.......Specialisation is for insects-----------Robert A Heinlein

POST: 2010-10-01T14:44:17+05:30

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! ...உன் சேவடி செவ்வி திருக்காப்பு

POST: 2010-09-27T22:07:48+05:30

நண்பர்களே! பாவேந்தரின் வரிகளை சற்று மாற்றி சொல்வேன் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் ஈடில்லாத்தமிழ் என்றே இணையம் என்று முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ளத்தமிழர்கள் இணையத்தால் இணைவதைக்கண்டே!