POST: 2011-11-25T14:24:42+05:30

கலையுலகம் இப்போது கல்வி உலகத்தோடு இணைந்து ஏறத்தாழ 21 விதமான பிரிவுகளைச் சான்றாக இயல், இசை, ஆடல், ஒப்பனை, ஒலிப்பதிப்பு, புகைப்பட பொலிவு, கலையமைப்பு, அரங்க அமைப்பு, தொழில் நுணுக்கம், எண்ணியல் முறை, ஓவிய உயிரூட்டம் என்று பல்வேறு பரிமாணங்களில் திரை உலகம் மாபெ ...

POST: 2011-11-24T16:33:01+05:30

கலை உலக வாழ்க்கை என்பது பளிங்குக் கண்ணாடியில் நடக்கும் பரதநாட்டியத்தைப் போன்றது. கண்கட்டி கயிற்றில் நடக்கும் வித்தையாகவும் ஒரு காலத்தில் இருந்தது. இன்று கல்வியும், கலையும், தேசியமும், மொழிப்பற்றும், அறிவாற்றலும் ஒன்றாகக் கலந்து திரை உலகத்துக்கு பெருமை சேர ...

POST: 2011-11-24T16:30:09+05:30

அலெக்ஸாண்ட்ரியா பல்கலைக்கழகம் அழிந்த போது அவ்வளவு நூல்களையும் கிரேக்க அறிஞர்கள் தத்தம் மொழிகளில் மொழிபெயர்த்து கொண்டதால் அந்த மொழிகள் வளம் பெற்றன.

POST: 2011-11-21T16:07:51+05:30

List of Governors hailing from Andhra Pradesh,Andhra Pradesh Always Wins... 1)Ms Sarojini Naidu-Governor of Uttar Pradesh,2)Ms Padmaja Naidu(Daughter of Ms Sarojini Naidu)- Governor of West Bengal,3)Shri VV Giri-Governor of Uttar Pradesh,4)Shri B Gopala R ...

POST: 2011-11-21T15:19:09+05:30

இன்றைய அறிவியல்,பொறியியல் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் இளையோர்கள் நெஞ்சில் ஈரம் ஊறுவதற்கு வகையில் கலையிலக்கியப் பொது நிலை கலைகளைக்கூட பாடமாக,பயிலரங்காக நடத்த வேண்டும்மென்று இந்தியத் தொழில் மேலாண்மை நிறுவனங்கள் கருதுகின்றன.இதைத் திருடு என்று சொன்னால், என் ...

POST: 2011-11-19T19:00:12+05:30

Yday.18th Nov,Presided the felicitation function of Lion Srinivasan,Renowned Translator for his yeoman services in the filed of Translation at Hotel Palmgrove and the speakers were Gandhi Kannadasan and Writer Ramakrishnan....Ramakrishnan quoted Japanese ...

POST: 2011-11-13T15:57:20+05:30

ஆன்மீகம் என்றால் அடையாளமென்ன? அன்போடு வாழ்வது,அனைவர்க்கும் உதவுவது,தர்மம் செய்வது, தயையோடு திகழ்வது, தன்னை அறிவது என்றே உணர்கிறேன்.