POST: 2024-06-28T08:19:30+05:30

கலைவானின் நிலவு கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 98 ஆம் பிறந்த நாளினை முன்னிட்டு தியாகராய நகரில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் செய்தித்துறை சார்பில் நடைபெற்ற மலர் வணக்க நிகழ்வில் 24.6.24 திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கலந்து கொண்ட போத ...

POST: 2024-06-27T08:17:32+05:30

கருணீகர் நல்வாழ்வு ஜுன் 2024 தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்! ஒளவை அருள் மதம் நமக்கு பெரிதாக இருந்தபோதுகூட இவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்று கேட்டார்கள். வங்கம்தான் அவர்களை இணைத்தது. ' வங்க மொழிதான் எங்கள் ஆட்சி மொழி; எங்கள் பேச்சு மொழி வ ...

POST: 2024-06-26T07:27:49+05:30

"பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை" எனத் தொடங்கும் குன்றியனார் பாடல் எண் இருநூற்று முப்பத்து எட்டு நாவசைத் தினிக்கும் நற்றமிழ்ப் படைப்புகளை நானிலமெங்கணும் ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் எண் இருநூற்று முப்பது எட்டு

POST: 2024-06-25T08:36:25+05:30

ஓய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை - 600 001 பண்பாளர் பக்தவத்சலம் நினைவரங்கம் நாள்: 25.06.2024 (செவ்வாய்க்கிழமை) நேரம்: மாலை 6 மணி முனைவர் மறைமலை இலக்குவனார் முனைவர் ஔவை. அருள் முனைவர் மு. முத் ...

POST: 2024-06-24T06:16:58+05:30

ஔவையின் சிந்தனைப் புதையல்: நூல் பாராட்டுரை முனைவர் ஆ. மணி 6.4.24 கடிதம் என்பது இலக்கியமாக மலரும் என்பதற்கு இளங்கோவடிகளில் படைப்பாகிய சிலப்பதிகாரமே முதற்பெருஞ்சான்று. தொன்மைக் காலம் முதலே கடிதம் தமிழர் வாழ்வில் இன்றியமையா இடம்பெற்றுள்ளது என்னும் உண ...

POST: 2024-06-23T10:51:46+05:30

நூலக மாட்சி அப்பா அடிக்கடி சொல்வார் நூலகம் என்றால் நாடாளுமன்ற நூலகம் தான் சிறந்த படிப்பகம் என்று... அதனைக் கருத்தில் கொண்டு வியாழக்கிழமை 9.5.24 அன்று நாடாளுமன்றத்தில் உள்ள நூலகத்தின் வாயிலில் அமைந்துள்ள வங்கக் கவிஞர் தாகூரின் திருவுருவச் சிலைக்கு அருக ...

POST: 2024-06-23T10:51:46+05:30

நூலக மாட்சி அப்பா அடிக்கடி சொல்வார் நூலகம் என்றால் நாடாளுமன்ற நூலகம் தான் சிறந்த படிப்பகம் என்று... அதனைக் கருத்தில் கொண்டு வியாழக்கிழமை 9.5.24 அன்று நாடாளுமன்றத்தில் உள்ள நூலகத்தின் வாயிலில் அமைந்துள்ள வங்கக் கவிஞர் தாகூரின் திருவுருவச் சிலைக்கு அருக ...

POST: 2024-06-22T10:40:39+05:30

சண்டிகரில் தங்கத் தமிழ்.. உயர்திரு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளருடன் வீர மண்ணான பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான சண்டிகரில் அமைந்துள்ள தமிழ் மன்றத்தை 10.5.24 வெள்ளிக்கிழமையன்று மன்ற பெருமக்களுடன் கலந்து உரையாடி மன்றக் கட்டடத்தினைப் பார் ...

POST: 2024-06-21T06:48:55+05:30

மாசிலா மணியே வலம்புரி முத்தே ! ============================= ஈராண்டுகளுக்கு முன்பு தந்தையார் எழுதிய கல்வெட்டு வரிகள் என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய் மாமன் என்ற உறவு ...

POST: 2024-06-20T06:28:31+05:30

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாக திரு. இரா.திருப்பதி வெங்கடசாமி IAAS அவர்களின் ‘மெய்ப்பாடுகள்', 'செங்காரம்', ‘நம் வாழ்வில் தணிக்கை' மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நாள்: 20.06.2024, வியாழக்கிழமை நேரம்: மாலை 5.30 மணி இடம்: அண்ணா நூற்றாண் ...