POST: 2024-03-27T08:32:50+05:30

ஆற்றுவார் ஆற்றல் என ஈகையின் அதிகாரத்தை ஓதும் குறட்பா எண் இரு நூற்(று) இரு பத்(து)ஐந்து போற்றுவார் பேராற்றல் வாய்ந்த ஈத்துவக்கும் அறிஞர்களின் கட்டுரைகளை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் இரு நூற்(று) இருபத்(து) ஐந்து

POST: 2024-03-26T07:39:00+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600 001. நாள்: 26.03.2024 மாலை 6.00 மணி இடம்: ஒய்.எம்.சி. ஏ. எசுபிளனேடு அரங்கம் ”கலைஞரின் படைப்பு இலக்கியங்கள்” "வள்ளலாரின் காலமும் கருத்தும்" நூல் அறிமுகம்- ...