வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
October 15, 2015
25TH GRADUATION DAY SPEECH
ON 05.07.2015
CHIEF GUEST’S SPEECH BY
THIRU.AVVAI NATARAJAN
Valliammal Women college,Annanagar-1
Mr.Maikandan,
Esteemed Professor Mr.Valavan
Academic advisor Mr.Natarajan,
Respected Principal Madam Pathmaja
Remarkable galaxy...
October 11, 2015
நேற்றிருந்தார்;இன்றில்லை என்ற இந்த மாயக்கனவு உண்மை தான்,நடிகை மனோரமா வாழ்க்கையில் தெரிந்துகொண்டோம்.
நல்ல கதாநாயகியாக தொடங்கி நகைச்சுவை நாயகியாக ஆயிரம் படங்கள் நடித்த ஆச்சியை இனி காண முடியாது.தில்லான மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கு...
October 11, 2015
அறிவியலில் தமிழ்வழிக்கல்வி
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை 1-6
– * –
ஒரு நாட்டின் மனித மேம்பாட்டின் தகுதி அந்நாட்டில் குழந்தை நல முன்னேற்ற நிலையோடு பிணைந்ததாகும்....
October 9, 2015
அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -6
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை
இப்போது பிறக்கும் குழந்தைகள் ஏதோ குழந்தை பிறந்தது, வளர்ந்தது, வாழ்கின்றது என்றில்லாமல் அந்தக் குழந்தைகளின்...
October 8, 2015
அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -5
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை
கடந்த ஐம்பது ஆண்டுகளில் குழந்தை நலமருத்துவம் மிகவேகமாக வளர்ச்சி பெற்றுப் பலவித ஆய்வுகளின் மூலம் தீராத நோய்களைத்...
October 7, 2015
அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -4
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை
இந்நிலையில்தான் பெண் கல்வியில்லாத நமது பழைய சமுதாயத்தைக் கண்டு நாண வேண்டியுள்ளது.
வைட்டமின் `ஏ` சத்துக் குறைவினால்...
October 5, 2015
அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -3
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை
குறைமாதக் குழந்தைக்குத் தகுந்த வெட்பதட்பம், பிராணவாயு, உணவு ஆகியவற்றை அக்குழந்தையின் வளர்ச்சிக்கேற்ற வகையில் வசதியாகக்...
October 5, 2015
அருட்பிரகாச வள்ளலார் -மகாத்மா காந்தி விழா
பொன்விழா ஆண்டு (1966-2015)
நாள் : 05.10.2015 – திங்கள் நேரம் : காலை 10.00 மணி
இடம் : ஏ.வி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபம்,
மயிலாப்பூர், சென்னை.
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
கோ.வடிவேல்...
October 4, 2015
அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -2
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை
1947 ஆம் ஆண்டில் இந்தியாவில் குழந்தை மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.
குழந்தைகள் வளர்ந்த மனிதர்களின்...
October 3, 2015
அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -1
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை
– * –
ஒரு நாட்டின் மனித மேம்பாட்டின் தகுதி அந்நாட்டில் குழந்தை நல முன்னேற்ற நிலையோடு பிணைந்ததாகும்....
October 1, 2015
அருட்பிரகாச வள்ளலார்-மகாத்மா காந்தி விழா
பொன்விழா ஆண்டு-(1966-2015) தொடக்க விழா
நாள் : 01.10.2015 – வியாழன்
நேரம் : இரவு 07.45 மணி
இடம் : ஏ.வி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபம்,
மயிலாப்பூர், சென்னை.
பொன்விழா தொடக்கப் பேருரை:முனைவர் ஔவை நடராசன்,...
October 1, 2015
ஓர் ஆலமரம் சாய்ந்தது!
பொறியாளர் டத்தோ சாந்தகுமார் ஈழ மரபைச் சார்ந்த மலேசியா திருநாட்டின் குடிமகனாக பல்லாண்டுகள் வாழ்ந்து வந்தவர். ஓங்கி உயர்ந்த அடுக்கு மாடிகளை கட்டுகிற திறமைகளோடு தொழில்துறையில் உயர்ந்த சிந்தனைகளை தன் கண்களில் மிதக்க விட்டவர்.
வாய்...
September 29, 2015
Spoke today at 8pm in lions club of ponmanam and spoke about teachers and presented best teachers awards at hotel quality inn sabari,tnagar
September 28, 2015
1.9.2015 న తమిళ భాష అబివృద్ధి యొక్క ప్రణాళిక గమనికలను [పాలిసీ నోటు] తమిళనాడు రాష్ట్ర శాసనసభలో సమర్పించినారు.
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





