நேற்றிருந்தார்;இன்றில்லை என்ற இந்த மாயக்கனவு உண்மை தான்,நடிகை மனோரமா வாழ்க்கையில் தெரிந்துகொண்டோம்.
நல்ல கதாநாயகியாக தொடங்கி நகைச்சுவை நாயகியாக ஆயிரம் படங்கள் நடித்த ஆச்சியை இனி காண முடியாது.தில்லான மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கு போட்டியாக நாயனம் இசைத்துக்காட்டிய காட்சியை மறக்க முடியாது.
ஜாம் பஜார் ஜக்கு,மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்ற பாடல்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது…

Add a Comment