POST: 2011-12-20T15:20:52+05:30

It is always better to have detailed compilation of all the translated versions of Tamil to English and other languages.Who could well be entrusted in this worthy work of Compilation,I fear to state wheter all translations of Shakespeare in other language ...

POST: 2011-12-20T15:18:26+05:30

Dr Indira Nityanandam,Principal SR Mehta Arts College,Ahmedabad has translated selected 27 Poems of Mahakavi Bharathiyar from Tamil to Gujarathi wayback in 2005 as Kaavya Saurabh....

POST: 2011-12-19T22:01:47+05:30

கல்வியில் இனவேறுபாடு காட்டக்கூடாது .வேறு நாட்டு மாணவனை பார்த்த போதாவது தமிழன் உடம்பில் ஒட்டி ஊறியிருக்கும் சில மாசுகள்,சாம்பல்துகள்,விபூதியோ,நாமமோ,கரிக்கோடோ,கழுத்து மணியோ,கை வளையமோ,காயத்திரி மந்திரமோ, தப்பாட்ட விரல் அசைவோ நிற்கட்டும்! ஒழியட்டும்!

POST: 2011-12-18T02:18:31+05:30

பிரான்சு மொழி வழங்கும் 44 நாடுகள், அராபிய மொழி வழங்கும் 22 நாடுகள், இஸ்பானிய மொழி வழங்கும் 20 நாடுகள், போர்த்துக்கீசிய மொழி வழங்கும் 11 நாடுகள், சுவாகிலி மொழி வழங்கும் 5 நாடுகள் என்ற நிலையில் தத்தம் தங்கள் மொழி பண்பாட்டுக் கூறுகளை காப்பது தொடர்பாக அரசு கூ ...

POST: 2011-12-17T12:15:21+05:30

ஆங்கில மொழிப் பேரறிஞர்களான எமனோ பர்ரோ ஆகிய இருவரும் திராவிட மொழிகளின் சொற்பிறப்பியல் அகரமுதலியை வெளியிட்டனர். ஒரு சொல் ஏன் பிறந்தது? எவ்வாறு பிறந்தது? அதன் வேர்மூலம் காண்பது என்ற வகையில் மொழியின் ஆழ்ந்த புலமையால் ஆராய்ந்து காண்பதே இந்த அகரமுதலியின் நோக்கம ...

POST: 2011-12-16T06:33:33+05:30

நாடகம் என்பது வெறும் நள்ளிரவுச் சத்தம். பொழுதுபோக்குக்காக போர்க்காட்சிகளையும், காதல் காட்சிகளையும் கண்டு மகிழ்ந்து மக்களை சோம்பலாக்குவது என்று ஒரு காலத்தில் ஏளனமாக் நினைத்தார்கள். இப்போது ஊடகங்களின் ஒப்பற்ற அரசியாகத் திரைப்படம் தான் திகழ்கிறது. கண், காது, ...

POST: 2011-12-16T06:31:32+05:30

பாலி மொழி அழிந்து விட்ட மொழி என்று விக்கிபீடியா சொல்கிறது.இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் நலந்தாவில் செயல்பட்டுவரும் நவநலந்தா மகாவிஹாராவில் பாலி மொழியில் சான்றிதழ், பட்டய, இளநிலை, முதுநிலை, ஆய்வுநிலை படிப்புநிலைகள் உள்ளன.