POST: 2011-12-16T06:33:33+05:30

நாடகம் என்பது வெறும் நள்ளிரவுச் சத்தம். பொழுதுபோக்குக்காக போர்க்காட்சிகளையும், காதல் காட்சிகளையும் கண்டு மகிழ்ந்து மக்களை சோம்பலாக்குவது என்று ஒரு காலத்தில் ஏளனமாக் நினைத்தார்கள். இப்போது ஊடகங்களின் ஒப்பற்ற அரசியாகத் திரைப்படம் தான் திகழ்கிறது. கண், காது, கருத்து என்ற மூன்றையும் ஒரே நேரத்தில் கவர்ந்து ஏழாவது அறிவு மட்டுமல்ல எட்டாவது அறிவையும் தொட்டு நிற்கிற சிகரத்தை நோக்கி சினிமா சென்றுகொண்டிருக்கிறது…..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *