தமிழ் வளர்ச்சித் துறை
உதகமண்டல அலுவலக ஆய்வு
கடந்த சனிக்கிழமை (23.8.25) உதகமண்டல ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை முதன்முறையாக ஆய்வு செய்தேன்
கண்காணிப்பாளர் திருமதி வசந்தகுமாரி
தட்டச்சர் முத்துச்செல்வி நாமக்கல் மாவட்ட உதவியாளர் திரு லியாக்கத்
மற்றும் ஓட்டுநர் செந்தில் ஒருங்கே அலுவலக வாயிலில் ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம் .

Add a Comment