ஒளிப்பட உலா
18.7.25 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மதுரை உலகத் தமிழ்ச்
சங்கத்தின் பெருத்திட்ட வளாகத்தையும் அருகிலிருக்கும் சங்கக் காட்சிக் கூடத்தையும்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு மு பெ சாமிநாதன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வுக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.

Add a Comment