POST: 2025-08-10T08:47:22+05:30

மூத்தோரிடம் கற்க வேண்டிய பாடம்

மூத்த தமிழ்ப் பேராசிரியர்
எழுத்தாளர் முனைவர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் 96 ஆம் பிறந்தநாள் மங்கல விழா ஞாயிற்றுக்கிழமை ஜூலை ஆறாம் தேதி அன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றதோடு அவருக்கு நூல் பரிசு வழங்கி மகிழ்ந்தேன்.

அப்பாவைக் குறித்த நூலினை உடன்படித்து ஜூலை எட்டாம் தேதி அன்று புலனத்தில் எனக்கு அனுப்பிய செய்தி பின்வருமாறு

என் பிறந்த நாள் அன்று வந்தமைக்கு நன்றி
என் அருமை நண்பர் அவ்வையின் சிந்தனைப் புதையலில் ஆழ ஒரு வாய்ப்பு!

இந்திரா பார்த்தசாரதி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *